கறுப்பு நிற புடவையில் கச்சிதமான முன்னழகை காட்டிய ஆத்மிகா.. தீயாய் பரவும் பிக்ஸ்!
சென்னை : மாடல் அழகியாக வலம் வந்த நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார்.
முதல் படத்திலேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தை அள்ளிக்கொண்ட ஆத்மிகா இப்பொழுது விஜய் ஆண்டனி உடன் இணைந்து புதியத் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் திரையில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது ட்ரான்ஸ்பரன்ட் கறுப்பு புடவையில் கண்களுக்கு குளிர்ச்சி தரும் கவர்ச்சியுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக
சமீபகாலமாக கொல்கத்தாவில் அக்னி சிறகுகள் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அதை தொடர்ந்து விஜய் ஆண்டனி இப்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் அதில் ஆத்மிகா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து ரிலீசாக
மீசைய முறுக்கு திரைப்படத்திற்கு பிறகு ஆத்மிகா நடித்த பல திரைப்படங்கள் இன்னும் திரையில் வெளியாகாமல் உள்ள நிலையில் அவை அனைத்தும் அடுத்தடுத்து ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

தனித்துவமான கதை
மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக செம கலக்கலாக தனது துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஆத்மிகா அதைத் தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி மற்றும் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் கண்ணை நம்பாதே உள்ளிட்ட திரைப்படங்களில் தனித்துவமான கதைக்களத்தைக் கொண்டு உருவாகி வர அதில் நடித்துள்ளார்.

மழைக்கு நடுவிலும் பரபரப்பாக
அவ்வாறு தான் நடிக்கும் திரைப்படங்களில் கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆத்மிகா இப்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் கண்ணகி நகரில் மழைக்கு நடுவிலும் பரபரப்பாக நடைபெற்றது.

இளைஞர்களின் மனதை
ரசிகர்கள் ஆத்மிகாவின் அடுத்த திரைப்படங்கள் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் அடுத்தடுத்து வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

அம்சமான லுக்கில்
இந்த நிலையில் இப்பொழுது கறுப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் கச்சிதமான முன்னழகு தெரிய அம்சமான லுக்கில் விதவிதமான கோணங்களில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஆத்மிகாவுக்கு ரசிகர்கள் தங்களது அளவு கடந்த அன்பை லைக்குகளாகவும் கமண்ட்களாகவும் தெரிவித்து வர இந்த புகைப்படங்கள் இப்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











