twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட நீங்களுமா.. க்ளாமர் வேண்டாமே ஆத்மிகா!

    |

    சென்னை : மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் இ‌ந்த கவர்ச்சி உங்களுக்கு வேண்டாமே ப்ளீஸ் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

    மீசைய முறுக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. தமிழ் திரையுலகில் ஒரு வருடத்தில் பல ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். அதில் சிலர் மட்டுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறுகின்றனர் அதில் ஒருவர் தான் இந்த ஆத்மிகா.

     Actress aathmika glamour photoshoot

    தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா. இதில் இவர் நடித்த நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இதன் பின் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படத்தில் நடித்தார் ஆத்மிகா, சில பல காரணங்களால் அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.

     Actress aathmika glamour photoshoot

    தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா. இதில் இவர் நடித்த நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இதன் பின் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படத்தில் நடித்தார் ஆத்மிகா, சில பல காரணங்களால் அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.

    நல்லா பாருங்க... இந்த மீசை வச்ச குழந்தை எந்த ஹீரோயின்னு தெரிஞ்சா, ஆச்சரியப்படுவீங்க...நல்லா பாருங்க... இந்த மீசை வச்ச குழந்தை எந்த ஹீரோயின்னு தெரிஞ்சா, ஆச்சரியப்படுவீங்க...

     Actress aathmika glamour photoshoot

    எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுப்பது வழக்கம். தற்போது படு கவர்ச்சியான புகைபடங்களை எடுத்து வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் இந்த மாதிரி கவர்ச்சி உங்களுக்கு வேண்டாம் ப்ளீஸ் என்று பதிவிட்டு வருகின்றனர்.

     Actress aathmika glamour photoshoot

    English summary
    Actress aathmika glamour photoshoot
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X