குட்டை பாவாடையுடன் தனது கவர்ச்சியான கால்களை காட்டும் ஆதி பட நாயகி

Recommended Video

தொடர்ந்து கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ஆத்மிகா - வீடியோ

சென்னை:மீண்டும் கவர்ச்சியில் குதித்தார் ஆத்மிகா வெளியானது ஹாட் புகைபடங்கள்.

மீசைய முறுக்கு படம் முலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. தமிழ் திரையுலகில் ஒரு வருடத்தில் பல ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். அதில் சிலர் மட்டுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறுகின்றனர் அதில் ஒருவர் தான் இந்த ஆத்மிகா.

Actress Aathmika recent Hot Photoshoot

தனது முதல் படத்தில் இசை அமைப்பாளர் ஆதி நடிக்கும் முதல் திரைப்படமான மீசைய முறுக்கு படத்தில் நடித்தார். இது இருவருக்கும்
முதல் திரைப்படம். இதில் வரும் நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

Actress Aathmika recent Hot Photoshoot

தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா. இதில் இவர் நடித்த நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இவர் நடித்த நரகாசூரன் படம் பல ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல் போல உள்ளது ,படம் வெளியாகாமல் போனது.

பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு மீசைய முறுக்கு படத்திற்கு மேல் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் கூட இல்லை என்பது இவரின் ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கிறது.

Actress Aathmika recent Hot Photoshoot

குட்டை பாவாடை உடையில் தனக்கென்ற உரிய கவர்ச்சியை காட்டியுள்ளார் ஆத்மிகா. இவரை பார்த்து பலரும் வாய் அடைத்து போய் உள்ளனர். என்ன இவரும் கவர்ச்சியில் குதித்து விட்டாரா என்று பலரும் எண்ணுகின்றனர்.

Actress Aathmika recent Hot Photoshoot

எல்லா நடிகைகளை போல ஆத்மிகாவும் அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுப்பது வழக்கம். தற்போது படு கவர்ச்சியாக புகைபடங்களை எடுத்து வெளியிட்டு உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டார் ஆத்மிகா தற்போதும் அந்த கவர்ச்சி நிற்கவில்லை மீண்டும் அரம்பித்து விட்டார். இவர் வெளியிட்ட புகைபடங்கள் சமுக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X