ஆத்மிகாவின் ஸ்டைல் லுக் .. விதவிதமான புகைப்படம்

Recommended Video

தொடர்ந்து கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ஆத்மிகா - வீடியோ

சென்னை : அழகி ஆத்மிகா தற்போதும் ஸ்டைல் லுக்கில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாகி அவரது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

மீசைய முறுக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் ஆத்மிகா. தமிழ் திரையுலகிற்கு பல நடிகைகள் வருகிறார்கள். ஆனால் மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்னமோ ஒரு சில நடிகைகள் தான். அப்படி மக்கள் மனதில் இட‌ம் பிடித்த நடிகையாக மாறியவர் தான் ஆத்மிகா.

Actress aathmika style photoshoots

தனது முதல் படத்தில் இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்த முதல் திரைப்படம் தான் மீசைய முறுக்கு திரைப்படம். இது இருவருக்கும் முதல் திரைப்படம்.

Actress aathmika style photoshoots

தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆத்மிகா. இதில் இவர் நடித்த நிலா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இவர் நடித்த நரகாசூரன் படம் பல ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல் போல படம் வெளியாகாமல் போனது.

Actress aathmika style photoshoots

பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு மீசைய முறுக்கு படத்திற்கு மேல் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் கூட இல்லை என்பது இவரின் ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கிறது.

Actress aathmika style photoshoots

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா. அவ்வப்போது போட்டோஷுட் எடுப்பது புகைப்படம் வெளியிடுவது என்று சுறுசுறுப்பாக இருக்கிறார். அவர் வெளியிடும் புகைப்படத்திற்கு என்றே ஒரு கூட்டம் இவர் பின்னால் இருக்கிறது. அதற்காகவே சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

Actress aathmika style photoshoots

ஆத்மிகா தற்போதும் ஸ்டைல் லுக்கில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாகி அவரது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X