ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் முன்னழகை காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபிராமி ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
மாடலான அபிராமி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஆனால் அதற்கு முன்னதாக அவர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அபிராமி பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகே ரிலீஸானது.

கவர்ச்சி போட்டோ ஷுட்
இதனால் பிக்பாஸ் அபிராமி என்றே அடையாளம் காணப்பட்டு வருகிறார். இந்நிலையில் அபிராமி கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

கிக்கேற்றும் அபிராமி
கடந்த சில நாட்களாக அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இன்றும் கிளாமர் போட்டோவை போட்டு கிக்கேற்றியிருக்கிறார் அபிராமி.

செம செக்ஸி
கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் உள்ளாடை தொப்புள் தெரிய படுகிளாமராக உள்ளார் அபிராமி. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம செக்ஸி என வர்ணித்து வருகின்றனர்.
மோசமான போஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் அண்மைக்காலமாக கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிராமி டீப் நெக் உடையில் மிக மோசமாக போஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











