சிலிர்க்க வைக்கும் குறும்பு பார்வை.. அதா சர்மாவின் கவர்ச்சி புகைப்படம் !
சென்னை : அதா சர்மா கவர்ச்சி நிறைந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எப்போதும் ரசிகர்களை தன் அழகில் மயங்க வைப்பவர் அதா சர்மா. இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமளவில் ரசிகர்கள் குவிந்திருப்பதற்கு காரணமும் அது தான். இவரது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவது வழக்கம்.

அதா சர்மா சமீபத்தில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களின் இதயங்களை பரிசாக கொடுத்து வருகின்றனர். வண்ணப்பூக்களுடன் வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சி ததும்ப அழகான புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இவர், அந்த உடைக்கு ஏற்ப அணிந்திருக்கும் அணிகலனுடன் மிகவும் அழகாக பயன்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த புகைப்படங்களில் தனது அழகான சிரிப்பிலும் தனது கூரிய பார்வையாலும் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார் .
மேலும் இந்த புகைப்படங்களில் தன் முன் அழகை காட்டி ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார் அதா சர்மா. வெயில் முழுக்க தன் மேல் பட வெயிலை ரசிப்பது போல் எடுத்திருக்கும் புகைப்படங்கள் மிகவும் ஈர்ப்பு மிகுந்ததாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறியிருக்கின்றனர் .

அதா சர்மா குறும்பானவர் அதை எப்போதும் தன் புகைப்படங்களில் காட்டி விடுவார். அதே போல் இந்த போட்டோசூட்டிலும் நாக்கை வெளியே நீட்டி கண்ணை மூடி நக்கல் செய்வது போல புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார் .

ஹிந்தி ,தெலுங்கை தவிர்த்து தமிழிலும் இரு படங்களில் நடித்து இருக்கிறார் கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். தமிழில் அதா சர்மாவை இது நம்ம ஆளு மற்றும் சார்லி சாப்லின் 2 ஆகிய படத்தில் இருந்து பார்த்து வருகிறார்கள். மேலும் இவர் தமிழில் பல முக்கிய விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.
அதா சர்மா கடைசியாக கமேன்டோ 3 படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதன்பின் தற்போது இவர் மேன் டூ மேன் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால் வீட்டில் இருந்த படி பல மணி நேரம் இன்ஸ்டாகிராமிலே தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் அதா சர்மா .


Click it and Unblock the Notifications











