இவங்களை எப்படி கட்டுப்படுத்தன்னு தெரியலையே.. ஓவரால்ல இருக்கு.. அடா சர்மாவின் அடுத்த போட்டோ அட்டாக்!

By

Recommended Video

குரங்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நடிகை அடா சர்மா - வீடியோ

சென்னை: நடிகை அடா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பவர் இந்தி நடிகை அடா சர்மா.

இதை அடுத்து இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் அவர் நடித்திருந்தார்.

விமர்சித்தாலும்

விமர்சித்தாலும்

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் அடா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்புவார். ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தாலும் கண்டு கொள்ளமாட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உச்சகட்ட கவர்ச்சி

ஆண்களுக்கான பிரபல ஃபேஷன் இதழான FHM இந்தியாவின் அட்டைப் படத்திற்காக உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை அடா சர்மா போஸ் கொடுத்திருந்த அந்த புகைப்படம் இந்தியளவில் வைரலானது. அந்த புகைப்படத்தில், தனது முன்னழகு முழுவதும் வெளியே தெரியும் படி செக்ஸியாக போஸ் கொடுத்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், கலாய்த்திருந்தனர்.

கண்டபடி கமென்ட்

இப்போது மேலும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை மியூசிக் வீடியோவுக்காக எடுக்கப்பட்டதாம். இந்தப் படங்களும் ஹாட்டாக இருப்பதால், ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்து வருகின்றனர். முன்னழகு தெரியும் படி, அவர் பதிவிட்டிருக்கும் புகைபடத்தைப் பார்த்து ஏராளமான ரசிகர்கள் ஜொள் விட்டுள்ளனர். கொஞ்சம் செக்ஸியாகவும் கமென்ட் அடித்துள்ளர்.

ஏன் இதே மாதிரி

சிலர், இவங்களை கட்டுப்படுத்தன்னு தெரியலையே... இது எங்க போய் முடியப் போகுதோ என்று கூறியுள்ளனர். சிலர், ஏன் இதே மாதிரி போட்டோவா போட்டுட்டு இருக்கீங்க? இதுபோன்ற கிளாமர் ஸ்டில் போடறதை நிறுத்துங்க' என்று அட்வைஸ் செய்துள்ளனர். சிலர் நீங்கள் ரோசை விட அழகாக இருக்கிறீர்கள் என்று வர்ணித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X