பிரேக்கிங் நியூஸ்.. பேப்பர் டிரெஸ் த்ரோபேக் போட்டோவை போட்டு இன்ஸ்டாவை சூடேற்றும் பிரபல நடிகை!
சென்னை: த்ரோபேக் என பேப்பர் டிரெஸ் போட்டோவை போட்டு கிக்கேற்றியிருக்கிறார்.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைத்துறை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர்.
பலரும் தங்களின் லாக்டவுன் காலம் குறித்த தகவல்களை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை பிஸியாக வைத்து வருகின்றனர்.

த்ரோபேக் போட்டோக்கள்
சில நடிககைகள் வீட்டில் செய்யும் வேலைகள், செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவழிப்பது, சமையல் செய்வது, உடற்பயிற்சிகளை செய்வது உள்ளது போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். இன்னும் சில நடிகைகள் தங்களின் பழைய போட்டோக்களை த்ரோபேக் என ஷேர் செய்து வருகின்றனர்.

வீட்டின் பிரைவேசி
அந்த வகையில் நடிகை அடா ஷர்மா தனது த்ரோ பேக் போட்டோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். அதில் பிப்ரவரி 2019... பிரேக்கிங் நியூஸ்.. இந்த குவாரண்டைன் சூழ்நிலையில் என் வீட்டின் பிரைவெசி என்ற கேப்ஷனில் பலரும் நியூஸ்பேப்பரை அணிந்திருப்பதை பார்த்தேன்..
View this post on InstagramA post shared by Adah Sharma (@adah_ki_adah) on
பேப்பர் டிரெஸ்
என்னுடைய அமேஸிங் டீம்.. என்னால் நம்ப முடியவில்லை பொதுவெளியில் ரெட் கார்ப்பெட்டில் நியூஸ் பேப்பர் அணிந்து சென்றதை,.. சரி, உண்மையில் என்னால் நம்ப முடிகிறது ... நான் இன்று மிகச்சிறந்த ஆலு மட்டரை உருவாக்கினேன் என்று என்னால் நம்ப முடியவில்லை .. மட்டர் உண்மையில் பட்டாணி டேஸ்ட்டில் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

சார்லி சாப்ளின் 2
அடா ஷர்மா இந்த பேப்பர் உடைக்கு உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழை காட்டினார். இந்த போட்டோ இணையத்தில் வைரலானது. அடா ஷர்மா இது நம்ம ஆளு படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸில் நடித்தார். பின்னர் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











