குட்டி ஸ்கர்ட்ல வொர்க் அவுட்.. அதுவும் என்ன மாதிரி பொஸிஷன்னு பாருங்க.. வைரலாகும் நடிகையின் போட்டோ!

சென்னை: பிரபல நடிகை குட்டி ஸ்கர்ட்டில் ஒரு காலை மேலே தூக்கியப்படி வில்லாக வளைந்து வொர்க் அவுட் செய்யும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

பாட்டியுடன் பார்ட்டி, பக்காவான ராம்ப் வாக். ஆஹா.. வைரலாகும் பிரபல நடிகையின் த்ரோபேக் வீடியோ!

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் ஓய்வில் இருக்கும் நடிகைகள் தங்களின் எடை கூடாமல் இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

அதோடு தாங்கள் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

 சூடாக்கும் நடிகை

சூடாக்கும் நடிகை

அரைகுறை உடையில் நடிகைகள் செய்யும் வொர்க் அவுட் போட்டோக்களும் வீடியோக்களும் அவ்வப்போது ரிலீஸ் ஆகி இணையத்தை கொதிக்க வைக்கும். அந்த வகையில் தன்னுடைய வொர்க் அவுட் போட்டோக்கள் மூலம் இணையத்தை சூடாக்கும் நடிகைகளில் ஒருவர் அடா ஷர்மா.

 தமிழ் படங்கள்

தமிழ் படங்கள்

பாலிவுட் நடிகையான அடா ஷர்மா, இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அறிமுகமானார். அதனை தொடர்ந்து சார்லி சாப்ளின் 2 படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.

 ரிக்ஷா ஓட்டி..

ரிக்ஷா ஓட்டி..

தற்போது மேன் டூ மேன் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் அடா ஷர்மா. சமூக வலைதளங்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் அடா ஷர்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ ரிக்ஷா ஓட்டினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

 ஸ்கர்ட்டில் காலை தூக்கி

ஸ்கர்ட்டில் காலை தூக்கி

அதனை தொடர்ந்து தனது பாட்டியுடன் டான்ஸ் ஆடினார். அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இந்நிலையில் குட்டி ஸ்கர்ட் அணிந்துள்ள அடா ஷர்மா, உடம்பை வில் போல வளைத்து ஒரு காலை மட்டும் மேலே தூக்கியப்படி போஸ் கொடுத்திருக்கிறார்.

 இதான் பெஸ்ட்

இதான் பெஸ்ட்

அதில் அவரது குட்டி பாவாடை முழுவதும் நழுவி மொத்தமாக தெரிகிறது. அவரது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் ஷேர் செய்த போட்டோக்களிலேயே இதுதான் பெஸ்ட்டோ பெஸ்ட் என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X