இனிமேலும் இப்படி இருந்தா சரியா வராது.. ஆடைக்குறைப்பில் இறங்கிய பிரபல நடிகை.. ஷாக்கில் ரசிகர்கள்!

Recommended Video

Aruvi Aditi Balan Recent Photoshoot:கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்ட அதிதிபாலன்

சென்னை: நடிகை அதிதி பாலனும் கவர்ச்சிக்கு மாறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அருவி படத்தின் மூலம் தமிழ்த்திரையில் பிரபலமானார் நடிகை அதிதி பாலன். இவர் 2015ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்தில் ஒரு பாடலில் நடிகை த்ரிஷாவுக்கு தோழியாக வந்து செல்வார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அருவி படத்தில் அருவி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். நாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சியை அசத்தியிருந்தார் அதிதி பாலன்.

கடின உழைப்பு

கடின உழைப்பு

அருவி படத்தில் அதிதி பாலனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அனைத்து விமர்சனங்களும் அவரின் நடிப்பை பாராட்டியே இருந்தது. அருவி படத்திற்காக கடினமாக உழைத்திருந்தார் அதிதி பாலன் என்பது, அந்த படத்தில் அவரின் ட்ரான்ஸ்ஃபர்மேஷனிலேயே தெரிந்திருக்கும்.

வரிசைக்கட்டிய வாய்ப்புகள்

வரிசைக்கட்டிய வாய்ப்புகள்

அருவி படத்திற்காக ஏராளமான விருதுகளை குவித்தார் அதிதி பாலன். அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரிசைக்கட்டின.

சுத்தமாக இல்லை

சுத்தமாக இல்லை

ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக இருக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார் அதிதி பாலன். இந்நிலையில் அவர் எதிர்பார்த்தப்படி மட்டுமின்றி சுத்தமாகவே பட வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது.

முன்னழகு

முன்னழகு

இதனால் மற்ற நடிகைகளை போல அவரும் கவர்ச்சிக் கடையை திறந்திருக்கிறார். மஞ்சள் நிற சேலையில் ஸ்லிவ் ஜாக்கெட் அணிந்து முன்னழகை அரைகுறையாக காட்டியிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில்..

இன்ஸ்டாகிராமில்..

பெரிதாக மேக்கப் இன்றி இந்த போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார் அதிதி பாலன். மேலும் இந்த போட்டோக்களை அதிதி பாலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.

நீங்களுமா..

நீங்களுமா..

இதனை பார்த்த ரசிகர்கள் அருவி படத்திற்கு பிறகு உங்கள் மேல் ரொம்ப மரியாதை இருந்தது. இதுபோன்ற போட்டோக்களை போட்டு உங்கள் மீதான மரியாதையை நீங்களே குறைத்து கொள்கிறீர்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் நீங்களுமா இப்படி இறங்கி விட்டீர்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

வாய்ப்பு கொடுத்தால் சரி..

அதேநேரத்தில் சிலர் அதிதி பாலனின் இந்த போட்டோ ஷுட் அருமையாக உள்ளது என்றும் அழகாக இருக்கிறீர்கள் என்றும் கமென்ட் பதிவு செய்திருக்கின்றனர். கவர்ச்சி என்றான பின்னரும் கூட அதிதி பாலன் டீசன்ட்டான உடையில்தான் போஸ் கொடுத்திருக்கிறார்.. இதனை பார்த்தப் பிறகாவது இயக்குநர்கள் யாராவது வாய்ப்பு கொடுத்தால் சரி..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X