நோ பிரா.. டீப்போ டீ..ப் ஓபன்... முன்னழகு முழுவதையும் காட்டிய அதிதி பாலன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: நடிகை அதிதி பாலனின் புதிய போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

நடிகை அதிதீ பாலன் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அருவி படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் பிரபலமானர் அதிதி பாலன்.

அருவி படத்தில் அருவி என்ற கதாப்பாத்திரத்தில் அசத்தியிருப்பார் அதிதி பாலன். அருவி படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

நடிப்பு திறமை

நடிப்பு திறமை

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், தனக்கு கிடைத்த வாய்பை கச்சிதமாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் அதிதி.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

அதிதியின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினர். ஆனால் அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

கிளாமர் போட்டோ ஷுட்

கிளாமர் போட்டோ ஷுட்

இதனால் கவர்ச்சிக்கு மாறினார் அதிதி பாலன். இதற்காக சேலையிலேயே படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து கிளாமர் போட்டோ ஷுட் நடத்தினார்.

அட்வைஸ்

அட்வைஸ்

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான அந்த போட்டோக்கள் தீயாய் பரவின. அதனை பார்த்த ரசிகர்கள், பட வாய்ப்புக்காக இப்படி கவர்ச்சி காட்டி உங்களின் பெயரை கேடுத்துக்கொள்ளாதீர்கள் என அட்வைஸ் செய்தனர்.

முகம் சுளிப்பு

இந்நிலையில் நடிகை அதிதி பாலன் அண்மையில் நடைபெற்ற பிலிம் ஃபேர் விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் அணிந்திருந்த உடை பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

டீப்போ டீப்

நீளமான ஸ்க்ர்ட், பிளவுஸ், ஷால் அணிந்து ஒய்யாரமாக கலந்து கொண்டார் அதிதி பாலன். ஆனால் அவரது ஜாக்கெட்டின் ஓபன் டீப்போ டீப் எனும் அளவுக்கு பெரிய ஒபனுடன் இருந்தது.

தொப்புள் வேற

மேலும் அந்த உடைக்கு அவர் பிரா அணியாமல் இருந்தார். போதா குறைக்கு தொப்புளையும் காட்டியிருக்கிறார் அதிதி.

ரசிகர்கள் ஷாக்

ரசிகர்கள் ஷாக்

இந்நிலையில் அந்த போட்டோக்களை நடிகை அதிதி பாலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிதி பாலனின் அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம ஷாக்கில் உள்ளனர்.

கஷ்டமா இருக்கு

கஷ்டமா இருக்கு

மேலும் அதிதி பாலனின் அந்த படுகிளாமர் போட்டோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அவரது போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்தாலும், பெரும்பாலானோர் உங்களை இப்படி பார்ப்பதற்கு கஷ்டமாக உள்ளது என கமென்ட் தெரிவித்துள்ளனர்.

பெத்தவங்க பாத்தாங்களா?

பெத்தவங்க பாத்தாங்களா?

சிலர் இந்த புகைப்படத்தை உங்களை பெற்றவர்கள் அங்கீகரித்தார்களா? இதற்கு மேல் உங்கள் இஷ்டம். எவ்வளவோ நல்ல வழிகள் இருக்கிறது வாழ்ந்து சாதித்து காட்டி இருக்கிறார்கள். உங்கள் நன்மைக்கு அந்த வழியை பின்பற்றுங்கள். உங்களை இப்படி பார்ப்பதற்க்கு கஷ்டமாக உள்ளது. என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X