twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அதை' காட்டினாதாங்க வாய்ப்பு வரும்.. தாராளம் காட்ட தயாராகும் மணிரத்னம் நடிகை!

    |

    சென்னை: அதை காட்டினால்தான் பட வாய்ப்புகள் வரும் என நடிகை அதிதி ராவ் பெரும் நம்பிக்கையில் உள்ளார்.

    நடிகை அதிதி ராவ் பாலிவுட் நடிகை மற்றும் பாடகி ஆவார். அரச குடும்பத்தை சேர்ந்த அதிதி இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

    இவரின் முதல் படம் 2007 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த சிருங்காரம் ஆகும். இந்தப் படத்தில் தேவதாசி கதாப்பாத்திரத்தில் நடித்தார் அதிதி ராவ்.

    காற்று வெளியிடை

    காற்று வெளியிடை

    இதைத்தொடர்நுது இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார் அதிதி ராவ். 2017ஆம் ஆண்டு தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் நடித்தார் அதிதி ராவ்.

    தெலுங்கு பட வாய்ப்புகள்

    தெலுங்கு பட வாய்ப்புகள்

    மணிரத்னம் இயக்கத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த செக்கச்சிவந்த வானம் என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்துக்குப்பின் அதிதிக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.

    எல்லாத்துக்கும் சரி

    எல்லாத்துக்கும் சரி

    இந்நிலையில் கவர்ச்சியில் தாராளம் காட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அதிதி ராவ். கவர்ச்சியாக நடிப்பது, கவர்ச்சியாக உடை அணிவது என எதுவாக இருந்தாலும் சரி என்கிறாராம் அதிதி.

    சரியான முடிவு

    சரியான முடிவு

    கவர்ச்சிக்காட்டினால் மட்டுமே பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். அதிதியின் முடிவுக்கு தலையாட்டியுள்ள அவரது நண்பர்கள் உன் நம்பிக்கையும் முடிவும் சரியானதுதான் புகுந்து விளையாடு என உசுப்பேற்றி உள்ளனராம்.

    English summary
    Actors Asiti Rao belives in glammer to get movie chances.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X