உள்ளாடை அணியாமல் சட்டையை திறந்து காட்டி.. அக்காவை மிஞ்சிய தங்கை.. இணையத்தை சூடாக்கும் நடிகை!

சென்னை: பிரபல நடிகை ஒருவர் உள்ளாடை அணியாமல் சட்டையை திறந்து காட்டியப்படி ஷேர செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பாலிவுட் நடிகையான ஆயிஷா ஷர்மா, ஜான் ஆப்ரஹாமுடன் சத்யமேவ் ஜெயதே என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். பீகாரை பூர்விகமாக கொண்ட ஆயிஷா ஷர்மா, டெல்லியில் தனது தாத்தா பாட்டியுடன் வளந்து வந்தார்.

பள்ளிப்படிப்பையும் டெல்லியில் இருந்தப்படியே முடித்தார் ஆயிஷா. இவரது குடும்பம் அரசியல் பின்புலத்தை கொண்டது. ஆயிஷாவின் அப்பா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவர்.

நேகா ஷர்மாவின் சகோதரி

நேகா ஷர்மாவின் சகோதரி

இவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளார். பிரபல நடிகையான நேகா ஷர்மாவின் சகோதரிதான் இந்த ஆயிஷா ஷர்மா. கடந்த மாதம் 24ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார் ஆயிஷா ஷர்மா. அப்போது தனது சகோதரியுடன் இணைந்து கவர்ச்சி உடையில் கலக்கல் வீடியோவை வெளியிட்டார் ஆயிஷா ஷர்மா.

எந்த உடை என்றாலும்

பெரும்பாலும் நேகா ஷர்மாவும் ஆயிஷா ஷர்மாவும் உள்ளாடை அணியாமலேயே போஸ் கொடுத்து வருகின்றனர். வீடியோவாகவும் இருந்தாலும் சரி போட்டோவாக இருந்தாலும் சரி அக்காவும் தங்கையும் உள்ளாடை அணியவேக் கூடாது என்ற பாலிசியை பின்பற்றி வருகின்றனர் போல. எந்த உடை அணிந்தாலும் உள்ளாடை அணிவதில்லை.

மொத்த முன்னழகு

இந்நிலையில் ஆயிஷா ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் நீல நிற ஜீன்ஸும் ஹாஃப் வொயிட்டில் பட்டன் இல்லாத சட்டையை அணிந்துள்ளார். உள்ளாடை அணியாமல் செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் ஆயிஷா ஷர்மா. அந்த உடையில் மொத்தமாக முன்னழைகை காட்டியிருக்கிறார் அவர்.

டீப் நெக்கில்..

இதேபோல் கறுப்பு நிறு ஷார்ட் கவுனில் போஸ் கொடுத்திருக்கும் ஆயிஷா, அந்த உடைக்கும் உள்ளாடை அணியவில்லை. டீப் நெக்கில் மார்பழகை காட்டியிருக்கிறார் ஆயிஷா. ஆயிஷா ஷர்மாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆஹோ ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர்.

க்யூட் அன்ட் போல்டு

மேலும் நல்ல போட்டோ.. இந்த உலகம் என்ன சொன்னால் என்ன.. நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்யுங்கள் என கூறியுள்ளனர். இந்த பூமியிலேயே நீங்கள் தான் ரொம்பவும் அழகான பெண் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன். ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்றும் க்யூட் மற்றும் போல்டு என்றும் நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X