ஹாட் ட்ரெஸ்ஸில் கதிகலங்க வைத்த அர்ஜுனின் மகள்.. கொஞ்சி கொஞ்சி மகிழும் ரசிகர்கள் !

பெங்களூர் : பிரபல நடிகரான அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கிறங்க வைக்கும் கடற்கரைப் புகைப்படங்களை வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார்.

தமிழில் பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஐஸ்வர்யா அர்ஜுன் அதைத்தொடர்ந்து அர்ஜுன் இயக்கத்தில் சொல்லி விடவா என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

சமீபத்தில் கொரானா நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா இப்போது கடற்கரையில் ஹாட் ட்ரெஸ்ஸில் காற்று வாங்கியவாறு மயக்கும் சிரிப்போடு வெளியிட்டிருக்கும் ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

விஷால் நடிப்பில்

விஷால் நடிப்பில்

தமிழ் திரைப்படங்களில் அவ்வப்போது நடிகர் நடிகைகளின் வாரிசு அறிமுகம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் வெளியான "பட்டத்து யானை" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஆவலோடு எதிர்பார்த்து

ஆவலோடு எதிர்பார்த்து

பார்க்கவே மிகவும் எளிமையாகவும், அழகாகவும் இருக்கும் ஐஸ்வர்யா முதல் திரைப்படத்திலேயே செம க்யூட்டாக நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இவரை அடுத்தடுத்த திரைப்படங்களில் காண ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

தமிழில் ஓடவில்லை

தமிழில் ஓடவில்லை

எனினும் நடிப்பதில் ஆர்வம் இல்லையோ என்னவோ தெரியவில்லை பட்டத்து யானை திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படங்களிலும் ஐஸ்வர்யா நடிக்கவில்லை. இந்நிலையில் அர்ஜுன் இயக்கி தயாரித்த கன்னடம், தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான "சொல்லி விடவா" திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தரிசனம் கொடுத்த ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கன்னடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் தமிழில் சொல்லி விடவா திரைப்படம் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை தோல்வியையே சந்தித்தது.

மீண்டும் வந்துள்ளார்

மீண்டும் வந்துள்ளார்

அதன்பிறகு வேறு எந்த திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டாத ஐஸ்வர்யா சமீபத்தில் கொரானாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து இப்பொழுது பத்திரமாக அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார்.

ஹாட் ட்ரெஸ்ஸில்

ஹாட் ட்ரெஸ்ஸில்

ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் பலரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆசுவாசப்படுத்தி வந்த நிலையில் இப்போது மீண்டும் ஹாட் ட்ரெஸ்ஸில் வந்து அனைவரையும் சொக்க வைத்துள்ளார்.

சிக்கித் தவித்து

சிக்கித் தவித்து

கவர்ச்சியான சிகப்பு நிற சிங்கிள் பீஸ் உடையில் முன்னழகு தெரிய கடற்கரையில் கள்ளச் சிரிப்போடு ஓவர் ஹாட்டாக இருக்கும் ஐஸ்வர்யாவின் இந்த சூடேற்றும் ஹாட்டான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கொஞ்சி கொஞ்சி மகிழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X