அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் கவர்ச்சி பிக்ஸ்…அப்பாக்கு தெரிஞ்ச தோல உரிச்சிருவாறு !

பெங்களூரு : நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் இப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Recommended Video

2K KIDS லாம் வேற லெவல் | ACTRESS SANDRIYA CHAT | FILMIBEAT TAMIL

தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா அடுத்த படங்களில் நடிக்க பல்வேறு கதைகளை கேட்டு வருகிறார்.

இதற்கிடையில் கொரானா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இப்பொழுது ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் குட்டி உடையில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

ஆக்சன் கிங்காக

ஆக்சன் கிங்காக

தனது தனித்துவமான ஸ்டைல் கலந்த சண்டைக் காட்சிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்து ஆக்சன் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அர்ஜுன் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மகள் ஐஸ்வர்யா

மகள் ஐஸ்வர்யா

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் ஜெய்ஹிந்த், சொல்லிவிடவா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இவரின் மகளான ஐஸ்வர்யா இப்பொழுது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சொல்லிவிடவா

சொல்லிவிடவா

விஷால் நடிப்பில் வெளியான "பட்டத்து யானை" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா அர்ஜுன் அதைத்தொடர்ந்து தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் ஒருசேர வெளியான "சொல்லிவிடவா" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

வரவேற்பை பெற முடியாமல்

வரவேற்பை பெற முடியாமல்

சொல்லிவிடவா திரைப்படம் அர்ஜுன் இயக்கி தயாரித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் கர்நாடகாவில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது எனினும் தமிழ் ரசிகர்களிடையே அந்த அளவிற்கு வரவேற்பை பெற முடியாமல் சுமாரான வெற்றியையே பெற்றது.

கதைகளை கேட்டு

கதைகளை கேட்டு

அதற்குப் பிறகு ஐஸ்வர்யா எந்த ஒரு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நிலையில் இப்பொழுது அடுத்த படத்திற்கான வேட்டையில் இறங்கி பல்வேறு கதைகளை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரசிகர்களை சூடாக்கி

ரசிகர்களை சூடாக்கி

இதற்கிடையில் கொரான நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இப்பொழுது ஐஸ்வர்யா அர்ஜுன் இதுவரை காட்டாத அளவிற்கு கவர்ச்சி ததும்பத்ததும்ப மிகவும் குட்டியான பாவாடையை அணிந்து கொண்டு, செம்ம டைட்டான டிரஸ்ஸில் முன்னழகு மொத்தமாக அப்படியே தெரிகின்றவாறு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வரும் நிலையில் அர்ஜுனின் ரசிகர்கள் பலரும் "உங்க அப்பா அர்ஜுன் இத பார்த்தா என் தோல உரிச்சிருவாறு என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X