Just In
Don't Miss!
- News
பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா? தனித்துப் போட்டியா?
- Automobiles
மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பட்டு புடவையில் சொக்கி நிற்கும் ஐஸ்வர்யா தத்தா… வைரல் பிக்ஸ்!
சென்னை : தமிழில் இளம் நடிகையாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்று பிரபலமாகி உள்ளார்.
லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கில் பிட்ட கதாலு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.அது தமிழில் என்ற ஷ் என்ற பெயரில் உருவாகி வர இதில் நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்துவருகிறார்.
இதுவரை அனைவரும் வாய்பிளந்து பார்க்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களையும் பிகினி புகைப்படங்களையும் மட்டுமே பதிவிட்டு வந்த ஐஸ்வர்யா இப்பொழுது தளும்ப தளும்ப சேலையில் மண மேடையில் நின்று கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
சித்ராவின் செலுலாய்டு கனவுகள் விரைவில் திரையில் ...ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது!

லஸ்ட் ஸ்டோரீஸ்
சமீப காலமாகவே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் தொடர்ந்து தமிழிலும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . பெண்களுக்கு சமூகத்தில் இன்றளவும் நடக்கும் அவலங்களை அப்பட்டமாகக் காட்டி இருந்தனர். இந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படமும் இதே போல வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

ஓடிடியில் வெளியானது
சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தப் படம் தெலுங்கில் பிட்ட கதாலு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட அதில் ஸ்ருதிஹாசன், அமலாபால் ஆகியோர் நடித்திருக்க சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.

நான்கு இளம் இயக்குனர்கள்
இந்தி, தெலுங்கில் தொடர்ந்து தமிழிலும் இந்த படம் ரீமேக் ஆக ஷ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நான்கு இளம் இயக்குனர்கள் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா தத்தா,இனியா, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது.

வெட்கப்பட்டுக்கொண்டே மணமேடையில்
இவ்வாறு தமிழில் பிஸியாக நடித்து வரும் அதே சமயம் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை கலக்கி வரும் ஐஸ்வர்யா தத்தா இதுவரை படுகவர்ச்சியான புகைப்படங்களையும் பிகினி புகைப்படங்களையும் மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் இப்போது தளும்ப தளும்ப சேலையில் அடக்க ஒடுக்கமாக வெட்கப்பட்டுக்கொண்டே மணமேடையில் கல்யாணப் பெண் போல நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகள் குவிந்து வருகிறது.