முன்னழகு தெரிய கிளாமர் பிக்ஸ்..என்னடா ஒன்னுத்தையும் காணோம்..டபுள் மீனிங்கில் கலாய்த்த ரசிகர்!

சென்னை : தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா பின் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

சமீப காலமாகவே கவர்ச்சி புகைப்படங்களை தாறுமாறாக பகிர்ந்து வரும் ஐஸ்வர்யா, தற்பொழுது முன்னழகை காட்டியவாறு வெளியிட்டுள்ள போட்டோவைப் பார்த்த இவரது ரசிகர்கள் வர்ணித்து வரும் நிலையில் ஒரு சிலர் வெளிப்படையாகவே டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகின்றனர்.

கதாநாயகியாக அறிமுகம்

கதாநாயகியாக அறிமுகம்

கொஞ்சிப் பேசும் அழகு பைங்கிளியாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கிய "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

ஆங்கில பத்திரிக்கையில்

ஆங்கில பத்திரிக்கையில்

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், அந்த திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக மிக எதார்த்தமாக நடித்திருந்த ஐஸ்வர்யாவை பலரும் பாராட்டி வந்த நிலையில், பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று அந்த ஆண்டு சிறந்த அறிமுக நாயகிகளின் பட்டியலில் ஐஸ்வர்யா தத்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் அமிரா உள்ளிட்டோரின் பெயர்களை வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

சத்ரியன்

சத்ரியன்

வெற்றி நாயகியாக பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா தத்தா பாயும்புலி திரைப்படத்தில் காஜல் அகர்வாலுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்ததோடு, ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சர்ச்சைகளில் சிக்கி

சர்ச்சைகளில் சிக்கி

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பிக்பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்களை கலங்க வைத்ததோடு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த ஐஸ்வர்யா, மற்றொருபுறம் ரசிகர்களின் பேராதரவுடன் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் போட்டியின் கடைசி வரைக்கும் சென்று ரன்னரப்பை தட்டிச் சென்றார்.

முன்னழகு கவர்ச்சி

முன்னழகு கவர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் ஐஸ்வர்யா தத்தாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்த நிலையில் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விக்க பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள முன்னழகு கவர்ச்சி புகைப்படம் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

ஒன்னுத்தையும் காணோம்

ஒன்னுத்தையும் காணோம்

ஐஸ்வர்யா தனது பளபளப்பான மேனியை பிளாக் கலர் லோடாப்ஸ் அணிந்து முன்னழகு பளிச்சென்று தெரிய செம கவர்ச்சியான உடையில் கழுத்துக்கு கீழே ஸ்டைலாக கை வைத்தவாறு கிறங்கடிக்கும் பார்வை பார்த்தபடி வெளியிட்டுள்ள இந்த அதீத கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணித்து பாராட்டுக்களை தெரிவித்து வரும் அதேசமயம் ஒரு சிலர் "என்னடா உள்ள ஒன்னுத்தையும் காணோம்" என டபுள் மீனிங்கில் கலாய்த்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X