அம்சமான போட்டோஷூட்.. அழகை அள்ளும் ஐஸ்வர்யா தத்தா... வாய் பிளந்த ரசிகர்கள்!

சென்னை : நடிகர் ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்திருக்கும் அலேக்கா திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

பிக் பாஸ் வீட்டில் கிசுகிசுக்கப்பட்ட மஹத்துடன் இணைந்து இப்போது கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஐஸ்வர்யா தத்தா அனைவரும் அசந்து போகும் அளவிற்கு செம ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.

ஐஸ்வர்யா தத்தா

ஐஸ்வர்யா தத்தா

அமைதியான பெண்ணாக குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா தத்தா சமீபகாலமாக பல திரைப்படங்களில் கவர்ச்சி மிகுந்த கதாபாத்திரங்களில் வந்து அனைவரையும் அசர வைத்து வருகிறார்.

சிறப்புத் தோற்றத்தில்

சிறப்புத் தோற்றத்தில்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா, அதில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களுக்கு பிடித்த பெண்ணாக வந்திருந்த நிலையில் அதைத் தொடர்ந்து வந்த சில திரைப்படங்களில் இவர் ஹீரோயினாக நடித்த போதும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

இன்னொரு முகத்தை

இன்னொரு முகத்தை

பார்க்க மிகவும் சாதுவாக கொஞ்சிக் கொஞ்சிப் பேசி சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பாதியில் செம லூட்டி அடித்தார் ஆனால் இரண்டாம் பாதியில் அப்படியே உல்டாவாக தனது இன்னொரு முகத்தை காண்பிக்க சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பிரமித்துப் போய் நிற்க முன்பிருந்ததை விட அவருக்கான ஆதரவு மேலும் பெருகியது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் மஹத்துடன் கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யா இப்பொழுது கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற திரைப்படத்தில் அதே மஹத்துடன் இணைந்து ஜோடி போட்டு வருகிறார். படப்பிடிப்பு முற்றிலும் முடிந்த நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்க அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் என அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசை கட்டி வெளியாக உள்ளது.

பாவாடை சட்டையில்

பாவாடை சட்டையில்

இனிமேல் கவர்ச்சி காட்டினால் தான் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியும் என நம்பினாரோ என்னவோ தெரியவில்லை வரவர கண்கள் கூசும் படு கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு செம ட்ரெண்டிங்கில் உள்ள ஐஸ்வர்யா இப்பொழுது வெறும்
பாவாடை சட்டையில் அனைத்தையும் திறந்து விட்டபடி கவர்ச்சி வடியும் முன்னழகை காட்டிக்கொண்டு இடுப்பை வளைத்து நெளித்து பல்வேறு ஆங்கிள்களில் போஸ் கொடுத்தவாறு பார்க்கும் அனைவரையும் உசுப்பேற்றுக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X