தொடை தெரிய குட்டி டவுசரில் ஐஸ்வர்யா தத்தா... வாவ்.. என வர்ணித்த பிரபலம் !

சென்னை : ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு நடிகை ஐஸ்வர்யா தத்தா. திரைப்படங்களின் மூலமும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் மூலமும் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த இவர் தற்பொழுது தமிழில் பல்வேறு படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார்.

Recommended Video

Yashika Anand 21st Birthday Party • Aishwarya Dutta

பெங்காலி பெண்ணாக இருந்தாலும் தமிழை சரளமாக பேசக்கூடிய அளவிற்கு தமிழ் கற்றுக் கொண்ட இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

தமிழ் திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா, தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புல் கிளாமரில் வெளியிட்டுள்ள வெறித்தனமான கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ரசிகர்களை கவர்ந்து

ரசிகர்களை கவர்ந்து

பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கும் ஐஸ்வர்யா தத்தா தமிழில்" தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அட்டக்கத்தி தினேஷ் மற்றும் நகுல் நடிப்பில் மிக வித்தியாசமான தொழில்நுட்ப கதைக்களத்தை கொண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஐஸ்வர்யா தத்தாவின் கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகவும் பிரபலமானார்.

பட்டி தொட்டி எங்கும் பிரபலம்

பட்டி தொட்டி எங்கும் பிரபலம்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் வரவேற்பையடுத்து சுசீந்திரன் இயக்கிய பாயும் புலி திரைப்படத்தில் காஜல் அகர்வாலுக்கு தங்கையாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தமிழில் மிகப்பிரபலமான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு, அனைவரையும் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

ரியாலிட்டி ஷோ

ரியாலிட்டி ஷோ

பிக்பாஸ் ஷோவின் மூலம் இவரைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து ரசிகர்களின் ஏகோபித்திய ஆதரவுடன் இறுதியில் ரன்னர் அப் ஆனார். இவ்வாறு திரைப்படங்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலக்கி வரும் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைத்தளங்களையும் விட்டுவைக்கவில்லை.

வெறித்தனமான கவர்ச்சி

வெறித்தனமான கவர்ச்சி

அவ்வப்போது தனது சுட்டித்தனமான சிறுசிறு வீடியோக்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தி வந்த ஐஸ்வர்யா தற்பொழுது புல் அண்ட் புல் கிளாமரில் வெறித்தனமான கவர்ச்சி படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி விட்டுள்ளார்.

குட்டியான ஷார்ட்ஸ்

குட்டியான ஷார்ட்ஸ்

போட்டோசூட்டுக்காக எடுத்த புகைப்படத்தை தற்பொழுது பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா தத்தா, அதில் சட்டையை முழுவதும் கழட்டி விட்டவாறு மிகவும் குட்டியான ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஹைஹீல்ஸ் உடன் செம்ம கிளாமரில் மொத்த அழகும் தெரிகின்ற மாதிரி போஸ் கொடுத்துள்ளார்.

சூடேற்றும் பார்வையால்

சூடேற்றும் பார்வையால்

முன்னழகு மற்றும் மொத்த அழகையும் காட்டிக்கொண்டு தனது சூடேற்றும் பார்வையால் ரசிகர்களை பற்ற வைத்துள்ள இந்த தாறுமாறான கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் வச்ச கண்ணு வாங்காமல் ரசித்தவாறு ஜொள்ளு விட்டு வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழியான யாஷிகா ஆனந்த் மற்றும் விஜே பாவனா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த புகைப்படத்தை பார்த்து மலைத்துப் போய் வாவ் என சொல்லி இந்த புகைப்படத்தை தற்போது வைரலாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X