வழு வழுப்பான தொடையை காட்டி... இளசுகளை சூடேற்றும் பிக்பாஸ் பிரபலம்!
சென்னை : கொரானா நோய் பரவலுக்கு மத்தியிலும் இப்பொழுது பிக் பாஸின் அடுத்த சீசன் வெகு விரைவிலேயே ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களிலும் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திண்டாட வைத்து வருகிறார்.
அந்த வகையில் இப்பொழுது மிகவும் அரைகுறை ஆடை அணிந்து கொண்டு கவர்ச்சி ததும்பத் ததும்ப வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

பரிச்சயமானவர்
நடிகை ஐஸ்வர்யா தத்தாவை தமிழில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தோன்றி அனைவரிடத்திலும் மிகவும் பரிச்சயமானவர்.

லீட் ரோலில்
தமிழில் "தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதோடு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் "மிளிர் "என்ற திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் லுக்
மிளிர் திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் இதுவரை ஐஸ்வர்யாவை பார்த்திராத லுக்கில் மிகவும் ஆக்ரோஷமாக ரத்தம் சூடேற்றுகின்றன ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரிடமும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

திருப்திப்படுத்தி
இத்திரைப்படத்தை தவிர நடிகர் மகத் நடித்துவரும் "கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேக்கா, கன்னித்தீவு என அடுத்தடுத்து படங்களில் படு பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா அதே சமயம் பல்வேறு கவர்ச்சி பொங்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை திருப்தி படுத்தி வருகிறார்.

உயர்ந்திருக்கிறது
பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்டு செம தில்லாக களத்தில் இறங்கி விளையாடிய ஐஸ்வர்யாவுக்கு ஒரு புறம் ரசிகர்கள் கூட்டம் மிகப் பெரிய ஆதரவு தந்த நிலையில் மறுபுறம் சிலர் இவரை ட்ரோல் செய்தும் வந்தனர். எனினும் இவரது புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல மடங்காக உயர்ந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை.

வெற்றிகரமாக
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி ரசிகர்களை பெற்ற ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது அந்தப் பெரும் ரசிகர்கள் கூட்டத்தின் அன்புடன் திரைப்படங்களிலும் வெற்றிகரமாக நடித்து கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான
சோசியல் மீடியாக்களில் இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வைரலாகி வரும் நிலையில், சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது மேலும் கவர்ச்சி பொங்க சில வித்தியாசமான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கருப்பு ராட்சச கவர்ச்சி
ஒருபுறம் கால் முழுவதும் மூடி இருக்க மறுபுறம் எந்த அளவுக்கு மேலே தொடையை காட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஆடையை ஓபனாக விட்டு தனது பளபளப்பான கால்களை காட்டியவாறு படு கவர்ச்சியுடன் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள இந்த கருப்பு ராட்சச கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்து வருவதோடு பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











