ஸ்ட்ராப்லெஸ் கவுனில் செம ஹாட்டாய் இருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. ஜொள்ளு விடும் ரசிகாஸ்!
சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா ஷேர் செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேக்கா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

போட்டோ ஷுட்
ஐஸ்வர்யா தத்தா குறைந்த படங்களில் நடித்த போதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். பீக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் ரன்னர் அப் ஆனார் ஐஸ்வர்யா தத்தா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

கலக்கும் ஐஸ்வர்யா
அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஷேர் செய்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. அதன்படி தனது க்யூட் போட்டோக்களையும் ஹாட் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அட்டை படங்களுக்கு போஸ் கொடுப்பது காலண்டர் போட்டோ ஷுட் என கலக்கி வருகிறார்.

புதிய ஹாட் போட்டோ
மாடர்ன் உடை, சேலை என எல்லாமே அத்துப்படி இவருக்கு. உடுத்தும் அனைத்து உடையிலும் ஹாட்னஸை கொட்டி தீர்ப்பார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா புதிய ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சிம்பிள் ஹாட்
அதில் ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸை அணிந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. பச்சை நிறத்தில் உள்ள அந்த உடையில் அவரது முன்னழகு தெரிய க்யூட்டாக உள்ளார். மேலும் பெரிதாக ஆபரணங்கள் எதுவும் அணியாமல் சிம்பிளாகவும் ஹாட்டாகவும் இருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா.

வைல் போட்டோ
அவரது இந்த போட்டோவை நடிகை யாஷிகா ஆனந்த் உட்பட பலரும் லைக் செய்துள்ளனர். ரசிகர்கள் பலரும் ஹட், பியூட்டிஃபுல் என அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











