எல்லைமீறும் பிக் பாஸ் பிரபலம்..கண்ணே கூசுது போதும் என கடுப்பாகும் நெட்டிசன்ஸ் !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கை நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் படுகவர்ச்சி புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை அதகளம் செய்து வருகிறது.

நடிகர் ஆர்யா சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா தத்தா வின் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்ட நிலையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா இப்போது கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று உள்ளார்.

எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு

எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு

ஐஸ்வர்யா தத்தாவை அடக்கமான கதாபாத்திரங்களில் பார்க்க பலரும் ஆசைப்பட்டு வந்த நிலையில், இப்பொழுது இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு ரசிகர்களை கொண்டு சென்றுள்ளது.

சிறப்பு தோற்றத்திலும்

சிறப்பு தோற்றத்திலும்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும் சிறப்பு தோற்றத்திலும் வந்து சென்ற ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது தமிழ் ரசிகர்களால் ஆராதிக்கப்படும் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வெற்றிகரமாக வலம்

வெற்றிகரமாக வலம்

திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பல லட்சம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட ஐஸ்வர்யா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்பொழுது இந்திய அளவில் பிரபலமாகி எக்கச்சக்க ரசிகர்களை கொண்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆர்யாவால் வெளியிடப்பட்டு

ஆர்யாவால் வெளியிடப்பட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கை நிறைய திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகிவரும் "பொல்லாத உலகில் பயங்கர கேம்" திரைப்படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஆர்யாவால் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

லீட் ரோலில்

லீட் ரோலில்

இப்போதுள்ள தலைமுறையினர் பெரும்பாலும் பயன்படுத்தி வரும் மொபைல் கேம்களில் பிரபலமான ஒன்றான பப்ஜி கேம்மை மையமாகக் கொண்டு உருவாகிவருவதாக சொல்லப்படும் இந்த "பொல்லாத உலகில் பயங்கர கேம் " திரைப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வரும் அதே சமயம் மிளிர் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா.

கவர்ச்சியின் உச்சத்திற்கே

கவர்ச்சியின் உச்சத்திற்கே

இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா அதற்கிடையில் பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கலைத்து வரும் நிலையில் இப்போது கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

எல்லைமீறும்

எல்லைமீறும்

கந்தல் கந்தலாக கிழிந்த படுகவர்ச்சியான உடையில் உச்சகட்ட கவர்ச்சியான கோணங்களில் எல்லாத்தையும் திறந்து காட்டி பார்க்கும் அனைவரையும் வெறியேற்றும் இந்த சூப்பரான போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்த பலரும் வர்ணித்து ஆரவாரப்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.ஒரு சிலர் கடுப்பாகி போதும் கண்ணே கூசுது என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X