Don't Miss!
- News
இபிஎஸ் பொறுப்பு என்ன? பதவியில் இல்லாமல் வேட்பாளரை எப்படி முன்மொழியலாம்.. ஓபிஎஸ் தரப்பு கேள்வி!
- Finance
PF கணக்கு வைத்துள்ளீர்களா..? பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு.. வரி சலுகை..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உடல் எடையை குறைத்து கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ஐஸ்வர்யா தத்தா!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புகழின் உச்சிக்கே சென்ற ஐஸ்வர்யா தத்தா. இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கவில்லை.
இணையத்தில் ஏற்கனவே எடக்கு மடக்காக பல புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா தத்தா இப்போது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் தொடை அழகை காட்டி செம கூலான போஸ் கொடுத்துள்ளார்.
அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து ரசித்து வருகின்றனர்.
இந்த வாரம் டபுள் எவிக்சன்..இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?

ஐஸ்வர்யா தத்தா
திறமையான நடிகை தான் என்றாலும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டு இப்பொழுது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சில திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. சினிமாவில் இவர் அறிமுகமானபோது அடக்க ஒடுக்கமான கதாநாயகியாக நடித்து பெயர்பெற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

கசப்பான உண்மை
இந்திய அளவில் பிரபலமான நிகழ்ச்சியாக பல மொழிகளில் நடத்தப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியதோடு சில சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தாலும் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் இவருக்கு உருவானது. அதைத்தொடர்ந்து மளமளவென அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வந்த ஐஸ்வர்யாவுக்கு இதுவரை எந்த ஒரு படமும் உருப்படியாக வெளியாகவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

ஏராளமான படங்கள் கைவசம்
மொபைல் கேம்ஸ்களை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்கள் மிகவும் குறைவே. அந்த வகையில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்த பப்ஜி கேம்மை மையமாகக் கொண்டு தமிழில் உருவாகி வரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் தமிழ் ரீமேக் என அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில்
அவ்வப்போது கவர்ச்சி தூக்களான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தொடை அழகை மொத்தமாக காட்டி இன்ஸ்டாவாசிகளுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் இருந்து கன்னாபின்னாவென கமெண்டுகள் வருவது மட்டுமில்லாமல், லைக்குகளும் மலைபோல் குவித்து வருகின்றன.