வளைந்து வளைந்து நடனமாடும் பிரபல நடிகை… புகைப்படங்கள் வெளியானது!

சென்னை : இளைஞர்கள் மத்தியில் மிகப்பிரபலமாக உள்ள பப்ஜி கேம்மை மையமாகக் கொண்டு பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்துவருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புகழின் உச்சிக்கே சென்ற இவர் இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கவில்லை.

ஏற்கனவே எடக்கு மடக்காக பல புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா தத்தா இப்போது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் பறந்து பறந்து நடனமாடும் செம கூலான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

கோட்டை விட்டு

கோட்டை விட்டு

திறமையான நடிகை தான் என்றாலும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டு இப்பொழுது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தா அறிமுகமானபோது அடக்க ஒடுக்கமான கதாநாயகியாக நடித்து பெயர்பெற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

கசப்பான உண்மை

கசப்பான உண்மை

இந்திய அளவில் பிரபலமான நிகழ்ச்சியாக பல மொழிகளில் நடத்தப்பட்டுவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியதோடு சில சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தாலும் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் இவருக்கு உருவானது. அதைத்தொடர்ந்து மளமளவென அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வந்த ஐஸ்வர்யாவுக்கு இதுவரை எந்த ஒரு படமும் உருப்படியாக வெளியாகவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

லஸ்ட் ஸ்டோரீஸ்

லஸ்ட் ஸ்டோரீஸ்

மொபைல் கேம்ஸ்களை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்கள் மிகவும் குறைவே. அந்த வகையில் இளைஞர்களை பெரிதும் கவர்ந்த பப்ஜி கேம்மை மையமாகக் கொண்டு தமிழில் உருவாகி வரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் தமிழ் ரீமேக் என இவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக வரிசையில் உள்ளது.

பறந்து பறந்து ஆகாய நடனமாடி

பறந்து பறந்து ஆகாய நடனமாடி

அவ்வப்போது கவர்ச்சி மிகுந்த சர்ச்சைக்குரிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வரும் ஐஸ்வர்யா இப்போது மீண்டும் அதே பாணியில் குட்டியான ட்ரான்ஸ்பரண்ட் உடையில் பூக்களுக்கு நடுவே பறந்து பறந்து ஆகாய நடனமாடியவாறு தொடை அழகு தெரிய வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இப்பொழுது கன்னாபின்னாவென வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X