அந்தப்பக்கம் அப்படியே தெரியுதே.. பிக்பாஸ் நடிகையின் கிறங்க வைக்கும் கிக் போட்டோ ஷுட்!
சென்னை: பிக்பாஸ் நடிகை முன்னழகை காட்டி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆஸம் என வாயை பிளந்திருக்கின்றனர்.
Recommended Video
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா.
தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித் தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

விதவிதமாக போட்டோ
ஐஸ்வர்யா தத்தா, படங்களில் நடித்ததை காட்டிலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா, அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி வருகிறார்.

அட்டைப் படங்கள்
அந்தப் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் அள்ளி வருகிறார். அட்டைப் படங்களுக்கும் பிரத்யோக போட்டோ ஷுட் நடத்தி வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது சில போட்டோக்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஒரு பக்க முன்னழகு
அதில் ஜாக்கெட் போன்ற ஸ்லிவ்லெஸ் டாப்பை அணிந்திருகிறார். அந்த டீப் நெக் டிரெஸில் அவர் உள்ளாடை அணியாமல் இருப்பதும் அவரது ஒரு பக்க முன்னழகும் பளிச்சென தெரிகிறது. உதட்டின் மீது ஒரு விரலை வைத்து செக்ஸி லுக்கில் கிறங்க வைத்திருக்கிறார்.

மொத்த அழகும்
இதேபோல் மற்றொரு போட்டோவில் லோ நெக்கை உடைய கவுனை அணந்திருக்கிறார். வயிறுக்கு மேல் வரை உள்ள ஓபனில் அவரது மொத்த அழகும் தெரிகிறது. அதில் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா, இந்த போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அங்கு என்ன தெரிகிறது
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ், அங்கு என்ன தெரிகிறது? இப்படி பார்த்து ரசிக்கிறீர்கள் என கேட்டு வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள், ஹாட், க்யூட், பியூட்டிஃபுல் என வாயை பிளந்திருக்கின்றனர். ஐஸ்வர்யா தத்தாவின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











