தொடை அழகை காட்டி பேண்ட்டுக்கு பாய் பாய் சொன்ன ஜகமே தந்திரம் பட நடிகை!
சென்னை : விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரபல மலையாள இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இப்பொழுது தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்க தொடர்ந்து தமிழிலும் பல வாய்ப்புகள் இவருக்கு குவிகிறது.
இந்த நிலையில் பேண்ட் அணியாமல் பள பள தொடையழகைக் காட்டி நைட் டிரஸ்ஸில் இருக்கும் சூடேத்தும் போட்டோவை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை மயக்கி வருகிறார்.

அனைவரையும் எதிர்பார்க்க
மலையாள சினிமாக்களில் கலக்கிக் கொண்டிருந்த இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் அறிமுகமான அடுத்தடுத்து மூன்று படங்களில் அதுவும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவருக்கு அடுத்தடுத்து வெளியான படங்களும் வெற்றிகளை கொடுத்தது.

தமிழ் சினிமாவில் கலக்குவார்
சுந்தர்சி, விஷால் கூட்டணியில் உருவான ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தன்னுடைய வருகை தந்து அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு அதிகமாக உள்ளதோ அதேபோல ஐஸ்வர்யாவும் மிக விரைவில் தமிழ் சினிமாவில் கலக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிரேக்கிங் பாயின்ட்டாக
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வர அதிலும் முக்கியமான வேடத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்க இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் பிரேக்கிங் பாயின்ட்டாக அமையும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடை அழகை காட்டி
இவ்வாறு தமிழ் சினிமாவில் சமீபத்தில் தஞ்சம் கொண்ட மலையாள புயல் ஐஸ்வர்யா லட்சுமி நேர்த்தியான நடிப்பு மட்டுமல்லாமல் நெஞ்சைப் பிழியும் கவர்ச்சியை காட்டுவதிலும் சற்றும் சளைத்தவர் அல்ல. அந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேண்ட் போடாமல் பளபளக்கும் தொடை அழகை காட்டிக் கொண்டு நைட் ட்ரெஸ்ஸில் பக்காவாக உட்கார்ந்துகொண்டு சிலிர்க்கவைக்கும் லுக்கில் அனைவரையும் சிதற வைக்கும் இந்த அடி தூள் கவர்ச்சி புகைப்படம் தமிழ் ரசிகர்களை மயக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











