Just In
- 8 min ago
பிக்பாஸ் சீசன் 5 ஆடிஷன் எப்படி நடக்குது தெரியுமா..இது வரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்
- 53 min ago
ஓ இதுக்குப் பேரு தான் சீன் பேப்பரா.. லோகேஷ் கனகராஜ் ரியாக்ஷனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ஜெயலலிதா பயோபிக்.. கங்கனா நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகி உள்ள தலைவி.. ரிலீஸ் எப்போ தெரியுமா?
- 2 hrs ago
என்னங்க சொல்றீங்க.. பிக் பாஸ் 5.. கமல் தொகுத்து வழங்குவாரா இல்லையா.. பரபரக்கும் டிவி உலகம்!
Don't Miss!
- News
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைய கமல்ஹாசனுடன் செல்வப்பெருந்தகை பேச்சு நடத்தவில்லை!
- Automobiles
புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 40 பைசா மட்டுமே செலவு... விலை அதை விட ஆச்சரியம்
- Sports
சாதனை மேல் சாதனை... அதிரடி கிளப்பும் தமிழக வீரர்... ஷாகிர் கானை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!
- Lifestyle
காபி குடிப்பது உங்க இதயத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் பாதுகாக்குமாம் தெரியுமா?
- Finance
சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
சென்னை : சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாளையொட்டி! புதிதாக நடிக்க இருக்கும்"டிரைவர் ஜமுனா" திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
க.பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் அனைவரும் கண் கலங்கும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களில் முத்திரை பதித்து வரும் ஐஸ்வர்யா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நைட் டிரஸ்ஸில் தொடை தெரிய படுகவர்ச்சியாக உள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

முன்னணி நடிகையாக
ஆக்ரோஷமான நடிப்பின் மூலம் ஒவ்வொரு திரைப்படங்களிலும் வெற்றியைக் குவித்து தமிழில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்

பாராட்டு மழையில்
நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் ஈடு இணையற்ற நடிப்பை கொடுத்து ரசிகர்களின் பாராட்டு மழையில் தொடர்ந்து நனைந்து வரும் இவர் இப்பொழுது தமிழில் கை நிறைய படங்களுடன் நடித்து வர, நடிகர் நானியின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் டக் ஜெகதீஷ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

உணர்வுப்பூர்வமான நடிப்பு
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்த க.பெ. ரணசிங்கம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் காத்திருக்க எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு சென்ற ஆண்டு வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் க.பெ. ரணசிங்கம் முன்னிலையில் வகித்து பல பாராட்டுக்களோடு ஐஸ்வர்யா ராஜேஷின் உணர்வுப்பூர்வமான நடிப்பு இதில் அனைராலும் கவரப்பட்டது.

டிரைவர் ஜமுனா
ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் அதே சமயம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அதில் பூமிகா,திட்டம் 2 மற்றும் "டிரைவர் ஜமுனா" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வர இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெடவெடத்து போயுள்ளனர்.

கவர்ச்சியில் அடிமட்ட ரேஞ்சுக்கு
பொதுவாக திரைப்படங்களில் நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் ஐஸ்வர்யா கவர்ச்சியில் அவ்வளவாக இன்னும் இறங்கவில்லை என்று சொல்லலாம். ஆனால் கௌதம் மேனன் இயக்கிய போதை கோதை ஆல்பம் பாடலில் நடிகர் அதர்வாவுடன் உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கி நடித்து ரசிகர்களுக்கும் போதை ஏற்றிய ஐஸ்வர்யா இப்பொழுது புல் தரையின் மீது நைட் டிரஸ்ஸில் தொடை அழகு அப்பட்டமாய் தெரிய கால்கள் ஒன்றின் மீது ஒன்று பின்னிக்கொண்டு முன்னழகைக் காட்டி சொக்க வைத்து சிரிப்பால் மயக்கி கவர்ச்சியில் அடிமட்ட ரேஞ்சுக்கு இறங்கியிருக்கும் இந்த சூப்பர் ஹாட் புகைப்படம் ரசிகர்களின் வர்ணிப்பில் நனைந்து வைரலாகி வருகிறது.