Aishwarya rajesh: அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ.. ஐஸ்வர்யா ராஜேஷின் அட்டகாசமான போஸ்!

சென்னை: போல்டான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், எனது க்ரஷ் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, டாப் நடிகைகளின் பட்டியலில் இருக்கும்.

Actress aishwarya rajesh latest instagram post trending on social media

தீயவர் குழைகள் நடுங்க, அஜயந்தே ரண்டம் மோஷனம், புலிமட, துருவ நட்சத்திரம் என பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியான நடிகையாக இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட்ரோலில் நடித்துள்ளார். இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 3ந் தேதி திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Actress aishwarya rajesh latest instagram post trending on social media

கலகலப்பேட்டி: அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கலகலப்பாக பேட்டி அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தனக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை, அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அது கை நழுவி போய்விட்டது. ரஜினியின் தீவிர ரசிகை என்பதால் அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை என்றார்.

வாயை அடக்க வேண்டும்: மேலும், எனக்கு கோபம் அதிகமாக வரும்,அந்த நேரத்தில் அடுத்தவர்கள் மனம் கஷ்டப்படும் அளவுக்கு பேசிவிடுவேன் இருந்தாலும், ஏன் இப்படி பேசினோம் என்று வருத்தப்படுவேன். இதனால், ஒவ்வொரு புத்தாண்டு என்றும் கோபத்தை குறைக்க வேண்டும், வாயை அடக்க வேண்டும் என்று எனக்கு நானே உறுதி எடுத்துக் கொள்வேன் ஆனால், அதை பாலோ செய்ய மாட்டேன் என்றார்.

Actress aishwarya rajesh latest instagram post trending on social media

கவிதைப்பாடும் பேன்ஸ்: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கிறார். தற்போது இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இளவரசி போல, போல் பிளாக் மெட்டல் நகைகளை அணிந்து கொண்டு பேரழகியாக ஜொலிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அரபுநாடே அசந்து போகும் அழகியா நீ என கவிதைப்பாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X