For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செம்ம… மார்டன் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ்… தீயாய் பரவும் புகைப்படம் !

    |

    சென்னை : டிரைவர் ஜமுனா,மோகன் தாஸ், துருவநட்சத்திரம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    Aishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

    கிளாமரில் தெறிக்கவிடும் நடிகை சுனைனா... வேற லெவல் போங்க! கிளாமரில் தெறிக்கவிடும் நடிகை சுனைனா... வேற லெவல் போங்க!

    இதனால், இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள திரைத்துறையிலும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். தற்போது இவர் மார்டன் உடையில் ஸ்டைல் லுக்குடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    நல்ல பெயர்

    நல்ல பெயர்

    அவர்களும் இவர்களும், சட்டப்படி குற்றம், அட்டக்கத்தி போன்ற படங்களில் இயல்பான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து க்ளைமாக்ஸில் ஆக்ரோஷமாக நடித்து இருப்பார். இந்த திரைப்படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

    அம்மாவாக

    அம்மாவாக

    இதையடுத்து, கதாநாயகிகள் நடிப்பதற்கு தயங்கும் கதாபாத்திரத்தில் அதாவது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக காக்கா முட்டை படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஐஸ்வர்யாகவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக இப்படம் இருந்தது.

    பட்டையை கிளப்பி இருப்பார்

    பட்டையை கிளப்பி இருப்பார்

    வடசென்னை, கனா திரைப்படங்களை அடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வகையில் கபெ ரணசிங்கம் படத்தில் அறியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பட்டையை கிளப்பி இருப்பார். இந்த திரைப்படம் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது.

    கைவசம்

    கைவசம்

    டிரைவர் ஜமுனா,மோகன் தாஸ், துருவநட்சத்திரம் என்ற படத்திலும், மேலும், மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்திய கிச்சன் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.ட்ரக் ஜெகதீசன் மற்றும் ரிப்பப்ளிக் என இரண்டு தெலுங்கு படத்திலும் கமிட்டாகி உள்ளார்.

    ஸ்டைல் லுக்

    ஸ்டைல் லுக்

    ஊரடங்கில் வீட்டில் இணைய தளத்தில் பொழுதை போக்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்,தற்போது மார்டன் உடையில் செம ஸ்டைலாக லுக்குவிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

    English summary
    Actress Aishwarya rajesh new look photos goes viral
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X