இவ்வளவு கிளாமரா போட்டோ போட்டுருக்கே இந்த புள்ள.. யாருன்னு தெரியுதா? அஜித்த சுடப்பாத்தாரே அவர்தான்!

Recommended Video

Rai Laxmi Bigini: நடிகை ராய் லட்சுமி பிகினி போட்டோ

மும்பை: நடிகை அக்ஷரா கவுடா பக்கா கிளாமர் போட்டோக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை அக்ஷரா கவுடா கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்விகமாக கொண்டவர். தமிழில் 2011ஆம் ஆண்டு உயர்திரு 420 என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து அதே ஆண்டு தி ஷேட்ஸ் ஆப் கிரே என்ற இந்தி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்நி, கன்னடம் என பிஸியாக உள்ளார் அக்ஷரா கவுடா.

சூடான படங்கள்

சூடான படங்கள்

விஜய், அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இந்நிலையில் அக்ஷரா கவுடான தனது பேஸ்புக் பக்கத்தில் பல சூடான படங்களை ஷேர் செய்துள்ளார்.

முன்னழகு தெரியும் வகையில்

முன்னழகு தெரியும் வகையில்

முன்னழகு தெரியும் வகையில் லூஸ் ஹேரில் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார் அக்ஷரா. அதில் கையில் காக்டெயில் தலையில் கான்ஃபெட்டி என முடிக்கு வண்ணம் தீட்டியிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

தொடை தெரியும்படி

தொடை தெரியும்படி

மற்றொன்றில் மூட்ஸ் என பிங்க் நிற உடையில் பவ்வியமாகவும் அருவருப்பாகவும் பார்ப்பது போன்ற போட்டோக்களை பதிவிட்டுள்ளார். மற்றொரு பிளாக் அன்ட் ஒயிட் போட்டோவில் தலையில் கை வைத்தப்படியும் தொடை தெரியும்படியும் அமர்ந்துள்ளார் அக்ஷரா,

படு செக்ஸி போட்டோ

பிங்க் நிற உடையில் குனிந்து, நிமிர்ந்து, சாய்ந்து என பல போட்டோக்களை பதிவிட்டுள்ளார் அக்ஷரா கவுடா. டிவிட்டரிலும் படு கிளாமராக போட்டோவை போட்டுள்ள அக்ஷரா கவுடா கடைசியில் எல்லோரும் யாரோ ஒருவரின் வாழ்க்கையில் கதைகள் ஆகிவிடுவோம் என்ற கேப்ஷனுடன் படு செக்ஸியாக ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X