ஹெச்.டி.,யில் நல்லா தெரியுதா.. ரெட் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு விவகாரமாக கேட்கும் அஜித் பட நடிகை!
Recommended Video
சென்னை: அஜித்தின் ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சியாக ஆடி அசத்திய அக்ஷரா கெளடா தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் சிவப்பு நிற பிகினியில் நீச்சல் குளத்தில் குளிக்கும் ஹெச்.டி. புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகையும் மாடல் அழகியுமான அக்ஷரா கெளடா அவ்வப்போது சமூக வலைதளங்களில் இது போன்ற ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
புதிய பட வாய்ப்புகள் குறைந்தாலும், தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளவும் பெரும்பாலும் நடிகைகள் இதுபோன்ற ஹாட் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாகி வருகிறது.
அக்ஷரா கெளடா
பிக்பாஸ் புகழ் சினேகனின் 'உயர்திரு 420' படத்தின் மூலம் அறிமுகமான அக்ஷ்ரா கெளடா, அஜித்தின் ஆரம்பம் படத்தில் வரும் ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் மூலம் பிரபலமானவர். போகன் படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் செம்ம க்யூட்டாகவும் ஹாட் ஆகவும் நடித்திருந்த அக்ஷரா கெளடா இறுதியாக சந்திப் கிஷனின் மாயவன் படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
முன்னழகு முழுவதும்
கடந்த அக்டோபர் மாதம் திடீரென அக்ஷரா கெளடா வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியது. பார்க்கும் ரசிகர்கள் அனைவரும், என்னம்மா இது முன்னழகு முழுவதையும் இப்படி கடை விரித்து காட்டுறீங்களே என கமெண்ட் செய்திருந்தனர்.
குறும்புத்தனம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆற்றில் குளிக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அக்ஷரா கெளடா Mentally stuck at 12 என குறும்புத்தனமாக பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் அக்ஷரா கெளடாவை ரசிகர்கள் பலரும் ஹார்ட்டின் போட்டு கொண்டாடினர்.
ரெட் ஹாட்
சமூக வலைதளங்களை அவ்வப்போது சூடாக்கி வரும் அக்ஷரா கெளடா, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரெட் ஹாட் பிகினியில் நீச்சல் குளத்தில் குளிக்கும் படு செக்ஸியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஹெச்.டி
பொதுவாக நடிகைகளின் புகைப்படங்கள் லீக்கானாலே வைரலாகும் நிலையில், இதோ ஹெச்.டி தரத்துடன் கூடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளேன். நல்லா தெரிகிறதா என அக்ஷரா பதிவிட்டு இளைஞர்களை ஆரவாரப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











