செம்ம ஹாட்டான மிர்ச்சி மசாலா கிளிக்ஸ் மூலம் கிரங்கடிக்கிறார் அக்ஷரா கவுடா
சென்னை: நடிகை அக்ஷரா கவுடாவின் கிளாமர் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட என அணைத்து மொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஒரு பிரபலமான மாடல் அழகி அக்ஷரா கவுடா. திரைப்படங்கள் மட்டுமின்றி பல முன்னனி பிராண்டுகளின் விளம்பரங்களிலும் நாம் இவரை பார்த்திருக்க கூடும். எஸ். பிரேம்நாத் இயக்கத்தில் 2011ல் வெளியான உயர்த்திரு 420 திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

அப்படத்தில் பிக் பாஸ் புகழ் கவிஞர் சினேகன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சீட்காபிரே - தி ஷேட்ஸ் ஆஃப் க்ரே எனும் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தவர். இளைய தளபதி விஜய் நடித்த துப்பாக்கி, அஜித் நடித்த அரம்பம், போகன், இரும்புக்குதிரை, மாயவன் என் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது திரிவிகர்மா எனும் கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவரின் ஹாட் போட்டோஸ் இளைஞர்களிடம் மிகவும் பிரபலம். ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சங்க வலைத்தளங்களால் அடிக்கடி தனது ஹாட்டான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தனது கவர்ச்சி மூலம் ரசிகர்களிடம்ஆதிக்கம் செலுத்தும் ராணியாக உலாவருகிறார்.
தென்னிந்திய திரைப்படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்துநடித்ததன் மூலம் பிரபலமானவர் மாடலிங் துறையிலும் மிகவும் பிஸியாக இருந்துவருகிறார்.தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மேலும் ஹாட்டான புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து இளைஞர்களை கிகிளுகிளுப்படைய வைத்துள்ளார் அக்ஷரா கவுடா.


Click it and Unblock the Notifications











