ப்பா.. வலை போன்ற பிகினி.. வெளிநாட்டில் பாய் ஃபிரண்டுடன் லூட்டி.. வைரலாகும் வாரிசின் போட்டோ!
சென்னை: பாலிவுட்டில் வளரும் வாரிசு நடிகை அரைகுறை உடையில் ஷேர் செய்யும் போட்டோக்கள் முகம் சுளிக்க வைத்துள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே. இவரது கஸின்தான் ஆலன்னா பாண்டே.
பிரபல மாடலான இவர், சோஷியல் மீடியா செலிபிரிட்டியாகவும் வலம் வருகிறார். அடிக்கடி தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து உசுப்பேற்றி வருகிறார்.

டெண்டுக்குள்..
மும்பையை சேர்ந்த ஆலன்னா பாண்டே தற்போது அமெரிக்காவில் தனது ஆண் நண்பருடன் உள்ளார். ஆண் நண்பருடன் அடிக்கடி அரைகுறை ஆடையில் மஜா பண்ணும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் டெண்டுக்குள் ஆண் நண்பருடன் நிர்வாண கோலத்தில் இருந்த போட்டோக்களை வெளியிட்டார்.

பாதி பம் தெரிய
அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதனை தொடர்ந்து பாதி பம் தெரியும் அளவுக்கு குட்டி டிராயரை அணிந்து துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுக்கும் வீடியோவை ஷேர் செய்திருந்தார். அந்த வீடியோ பலராலும் ரசிக்கப்பட்டது.

ஹாட் போட்டோ
அதனை தொடர்ந்து மூங்கிலால் ஆன படுக்கை, நாற்காலி உள்ளிட்ட பலவற்றை ஷேர் செய்திருந்தார். தொடர்ந்து தொடை அழகையும் முன்னழகையும் காட்டியப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு ஹாட்டான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ஸ்டன்னிங் பிக்
வலை போன்று பிகினியில் அந்தரங்க இடத்தை மட்டும் மறைத்தப்படி ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர். சார்மிங், ஸ்டன்னிங் என வர்ணித்துள்ளனர். பலரும் உங்களின் உடை அசத்தலாக உள்ளது என புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











