'அதையும்' போடல.. 'இதையும்' போடல.. இன்ஸ்டாவை தெறிக்கவிடும் பிரபல வாரிசு நடிகை.. மிரளும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல வாரிசு நடிகை உள்ளாடை அணியாமலும் பட்டனை போடாமலும் முன்னழகை காட்டியுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
பாலிவுட் படங்களில் நடிக்காவிட்டாலும் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் பாப்புலரானவர் ஆலன்னா பாண்டே.
இவர் பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டேவின் கஸின் ஆவார். பிரபல மாடலாக வலம் வரும் இவர் சமூக வலைதள செலிபிரிட்டியாக வலம் வருகிறார்.

சகிக்க முடியாத அளவு..
அவரது உடலமைப்பை வைத்து பலரும் தன்னை பாடி ஷேமிங் செய்வதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் புலம்பி வரும் ஆலன்னா பாண்டே, தனது மார்பகங்கள் குறித்து சகிக்க முடியாத அளவுக்கு கேலி செய்வதாக குமுறினார்.

மிரள விடும் ஆலன்னா
இருப்பினும் சமூக வலைதளங்களில் அரைகுறை உடையில் இருக்கும் போட்டோக்களை அடிக்கடி ஷேர் செய்து வருகிறார். குறிப்பாக உள்ளாடைகளுடன் இருக்கும் போட்டோக்களையே அதிகம் ஷேர் செய்து வருகிறார. மேலும் பிகினி போட்டோக்களையும் அவ்வப்போது ஷேர் செய்து மிரள விட்டு வருகிறார்.

மேட்சாக ஜீன்ஸ் ஷர்ட்
தனது ஆண் நண்பருடன் இருக்கும் அந்தரங்க போட்டோக்களையும் பதிவிட்டு திணறடித்து வருகிறார் ஆலன்னா பாண்டே. இந்நிலையில் குட்டி ஜீன்ஸ் டிராயர் அணிந்திருக்கும் ஆலன்னா பாண்டே, அதற்கு மேட்சாக ஜீன்ஸ் ஷர்ட் அணிந்துள்ளார்.

முகத்தை காட்டாமல்
ஆனால் அந்த ஷர்ட்டில் ஒரு பட்டனை கூட போடமால் உள்ளார் ஆலன்னா. அதோடு உள்ளாடை அணியாமல் மொத்தமாக காட்டியிருக்கிறார். குறிப்பாக அந்த போட்டோவுக்கு முகத்தை காட்டாமல் தனது மார்பை மட்டுமே ஃபோகஸ் செய்துள்ளார்.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்
மேலும் பிகினியில் நீச்சல் குளத்தின் அருகில் படுத்திருப்பது, அரைகுறை உள்ளாடையில் வீட்டுக்குள் சுற்றி திரிவது போன்ற போட்டோக்களையும் ஆலன்னா பாண்டே ஷேர் செய்துள்ளார். இந்நிலையில் இன்று தொடை மற்றும் மார்பு வரை மட்டுமே உள்ள வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து முகமே தெரியாமல் செல்பி எடுத்துள்ளார்.

அப்பா கமெண்ட்..
அவரது இந்த ஹாட் போட்டோவை பார்த்த அவரது அப்பா யார் இந்த ஹாட்டீ என்ற அந்த போட்டோவை பார்த்து என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். ஆலன்னா பாண்டேவின் இந்த கிளாமர் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











