நான் சப்பையா இருக்கேனா.. என் உடலை பார்த்து கண்டபடி கமெண்ட்டடிக்கிறார்கள்.. பிரபல நடிகை குமுறல்!

சென்னை: தனது உடலை பார்த்து மோசமாக கமெண்ட் அடிப்பதாக பிரபல நடிகை குமுறியுள்ளார்,

ஆலன்னா பாண்டே.. பாலிவுட்டின் செல்ல மகள்.. சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் படங்களில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் பரிட்சயமானவராக உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டேவின் கஸின் தான் இந்த ஆலன்னா பாண்டே. இவர் பாலிவுட் நடிகரான சுன்கி பாண்டேவின் சகோதரரான பிரபல ஃபிட்னஸ் எக்ஸ்பெர்ட் மற்றும் எழுத்தாளரான தீனே பாண்டேவின் மகள் ஆவார்.

6 ஃபாலோயர்கள்

6 ஃபாலோயர்கள்

24 வயதே ஆன ஆலன்னா பாண்டே பிரபல மாடலாகவும் வலம் வருகிறார். இந்தித் திரைத்துறையின் டாப் ஃபேஷன் டிஸைனர்களுடன் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை சுமார் 6 லட்சம் ஃபாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

நிர்வாண காதலர்

நிர்வாண காதலர்

அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கும் ஆலன்னா பாண்டே, அவரது ஆண் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளும் போட்டோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் அண்மையில் தனது நிர்வாண காதலருடன் ஆலன்னா இருந்த போட்டோக்கள் வெளியாகி பாலிவுட் திரைத்துறையை பரபரப்பாக்கியது.

கிளாமர் போட்டோக்கள்

கிளாமர் போட்டோக்கள்

முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்து வரும் ஆலன்னா பாண்டே எப்போதும் இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஆலன்னா பாண்டே தனது படு கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

பிரா பேண்டியுடன்

பிரா பேண்டியுடன்

அந்த வகையில் தற்போது பிரா மற்றும் பேண்டியுடன் நின்று செல்பி எடுத்துள்ளார். இப்படி உள்ளாடை மட்டுமே அணிந்து கண்ணாடிக்கு முன்பு நின்று எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு என்னுடைய உடம்பு பிளாட்டாக உள்ளது.

எல்லாமே சிறியதுதான்

எல்லாமே சிறியதுதான்

என்னுடையது எல்லாமே சிறியதுதான், எனக்கு தெரியும் நான் பர்ஃபெக்ட் இல்லை என்று. ஆனால் நான் என் உடலை நேசிக்கிறேன். பெண்களின் உடலை அவமதிப்பதை நிறுத்துங்கள். நான் தினமும் எழுந்திருக்க வேண்டும், என்னை மனிதனாக அறியாத நபர்களிடமிருந்து வரும் மோசமான கமெண்ட்களையும் படிக்க வேண்டும்.

பிறந்தது இந்த உடலோடுதான்

பிறந்தது இந்த உடலோடுதான்

என் உடலைப் பற்றி வெறுக்கத்தக்க கருத்துக்களை தினமும் சொல்கிறார்கள். மற்ற பெண்களே என் உறுப்புக்களை பார்த்து கிண்டலடிக்கிறார்கள். இந்த உடலை நான் தேர்வு செய்யவில்லை, நான் பிறந்ததே இந்த உடலோடுதான். நான் ஒரு பெண்ணின் காரணத்தால் குறைவாக இருக்கிறேனா? நான் இப்படி இருப்பதால் பெண்ணாக தெரியவில்லையா?

உணர்வுகள் உள்ளது

உணர்வுகள் உள்ளது

கற்பனையாக, இந்த கமெண்ட்டுகள் மற்றும் பிரஷரால் அறுவை சிகிச்சைக்கு உட்படும் பெண்களில் ஒருவராக நான் இருந்தார் அது "பிளாஸ்டிக்" மற்றும் "போலி", இல்லையா? ஒரு திரைக்கு பின்னால் இருந்து பேசுவது மிகவும் எளிதானது. உங்களிடம் 5000, 500 ஆயிரம் அல்லது 5 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தாலும் பரவாயில்லை, மறுமுனையில் உணர்வுகளுடன் மற்றொரு மனிதர் இருப்பதை மறந்துவிடாதீர்கள்.

குறைவான தாக்குதல்கள்

குறைவான தாக்குதல்கள்

அடுத்த முறை இன்ஸ்டாகிராமில் உங்களுக்குத் தெரியாத ஒருவரிடம் உங்கள் கோபத்தைத் தெரிவிக்க நீங்கள் முடிவு செய்தால், நிறுத்தி அதனை மறுபரிசீலனை செய்யுங்கள். உலகம் இப்போது அதிக அன்பையும், குறைவான தாக்குதல்களையும் பயன்படுத்தலாம் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

முழு உடம்பும் தெரியும் படி

முழு உடம்பும் தெரியும் படி

அரைகுறை ஆடையில் அவர் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்த்து அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தனது முழு உடம்பும் தெரியும்படி உள்ளாடைகளுடன் நின்றப்படி ஆலன்னா இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X