Amala paul: குட்டி டவுசரில் சகலத்தையும் காட்டிய அமலா பால்..18 வயசு இளம் பெண்ணை போல் அட்டகாசமான போஸ்
சென்னை: நடிகை அமலா பால் கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எந்தபடத்தில் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருக்கிறார். இவர்.சிந்து சமவெளி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பட வாய்ப்புகள் இல்லாததால் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அமலாபால் அந்த படத்தில் நடித்தார்.
அந்த திரைப்படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களால் அமலாபால் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். அந்த நெகட்டிவ் விமர்சனமே அவருக்கு மைனா படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. அந்த படத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் அழகான நடித்திருந்தார். மைனா படம் இவருக்கு பெயரை பெற்று கொடுத்ததால், அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமலா பாலுக்கு கிடைத்தது.

நடிகை அமலா பால்: சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே விக்ரம், விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தலைவன் படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் பின், கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்தார். விவகாரத்திற்கு பின் தனியாக வாழ்ந்து வந்த அமலா பால், கடாவர் படத்தை தானே தயாரித்து ஓடிடியில் வெளியிட்டார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ஆனால், தமிழ் சினிமாவில் அவருக்கு எந்த வாய்ப்பு வரவில்லை.

உங்களுக்கு 18 வயசா: தனிமையில் பல ஆண்டுகளாக வாழ்த்துவந்த நடிகை அமலா பால், திடீரென தனது நண்பர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணசில மாதங்களிலேயே அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கும் அமலா பால், தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது ரசிகர்களை விதவிதமான போட்டோவை போட்டுமகிழ்வித்து வருகிறார். அந்த கையில் குட்டி டவுசர், குட்டி ஜாக்கெட்டை ஒன்ற போட்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் 18 வயது இளம் பெண்ணை போல் அட்டகாசமா இருக்கீங்க என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











