சில்மிஷம் செய்யும் அமலா பால்.. தொடையை காட்டி போஸ்.. ரசிகர்கள் கிறக்கம்!

கொச்சி : ட்ரெண்டிங் குயின் அமலாபால் இப்பொழுது நீட்டி நெளித்து தனது தொடையை காட்டியவாறு சில்மிஷ போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் அதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.

லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமீபத்தில் கலந்துகொண்ட அமலா பால் அதைத்தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கும் வகையில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பாலின் இந்த சில்மிஷ போட்டோ பார்க்கும் அனைவரையும் கிறங்க வைத்துள்ளது.

விருதுகளை வென்று

விருதுகளை வென்று

மைனா திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்ததோடு பல விருதுகளையும் வென்று சிறந்த நடிகையாக வலம் வர ஆரம்பித்த நடிகை அமலாபால் அதன்பின் விஜய், அல்லு அர்ஜுன்,விக்ரம் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இப்பொழுது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆடை திரைப்படத்தில்

ஆடை திரைப்படத்தில்

திறமையான நடிகை மட்டுமல்லாமல் மிகவும் துணிச்சலுடன் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் நேர்த்தியாக செய்து முடிக்கும் இவர் மேயாத மான் இயக்குனர் ரத்தினகுமார் இயக்கிய ஆடை திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத கதாப்பாத்திரத்தில் அசத்தியிருப்பார்.

அடுத்த லெவலுக்கு

அடுத்த லெவலுக்கு

மேலும் ஆடை திரைப்படத்தில் பல காட்சிகளில் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடித்துள்ள அமலாபால் அதற்காக பல சர்ச்சைகளில் சிக்கி வந்தபோதிலும் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று அமலாபாலின் கேரியரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.

சில்மிஷ போஸ்

சில்மிஷ போஸ்

அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களுகாக்க பல்வேறு கலைகளை கற்று வரும் அமலா பால் ஏற்கனவே அதோ அந்த பறவை போல படத்திற்காக சண்டை பயிற்சி கற்று வந்த நிலையில் இப்பொழுது யோகாவிலும் அசத்தி வருகிறார். தரையில் செய்யாமல் துணியால் அந்தரத்தில் தொங்கியவாறு அமலாபால் செய்த யோகா புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி செம வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது சில்மிஷ போஸ் கொடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.

நீட்டி நெளித்து

நீட்டி நெளித்து

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது அமலாபாலுக்கு புதிதில்லை என்றாலும், ரசிகர்கள் பலரும் இவரிடமிருந்து கச்சிதமான கவர்ச்சி புகைப்படங்களை எதிர்பார்த்து வரும் நிலையில், அதற்கேற்றவாறு இப்பொழுது அனைவரையும் சூடேத்தும் வகையில் ஒருபக்க தொடையை மட்டும் காட்டிக்கொண்டு நீட்டி நெளித்து சில்மிஷ போஸ் கொடுத்துக்கொண்டு நடுக் காட்டில் சோலோவாக நின்று கொண்டிருக்கும் அமலாபாலின் இந்த அதீத கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது மீண்டும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X