நைட் பார்ட்டியில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட அமலா பால்..தமன்னா பார்த்தால் அவ்வளவுதான்!

சென்னை: நடிகை அமலா பால் நைட் பார்ட்டியில் குடித்துவிட்டு காவாலா பாட்டுக்கு இறங்கி ஆட்டம் போட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Actress amala paul night party dance to kaavaalaa song

அனிருத் இசையில் வெளியான ஜெயிலர் பட பாடல் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது குறிப்பாக படத்தில் இடம் பெற்ற ஹுக்கும் மற்றும் காவாலா பாடல்களை கூறலாம்.

ஜெயிலர் காவாலா: காவாலா பாடல் யூடியூபில் வெளியான நான்கு வாரங்களில் 10 கோடி பார்வையாளர்ளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை இணையதளங்களில் காவாலா 100m என்ற ஹேஷ்டேகுகளை நெட்டிசன்கள் ட்ரெட்ண்ட் செய்து வருகின்றனர். அது மட்டும் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வருகின்றனர்.

போதையில் ஆட்டம்: இந்நிலையில், நடிகை அமலாபால் தனது தோழியின் பிறந்தநாளை முன்னிட்டு இரவு பார்ட்டியில் போதையில் செம குலுக்கல் குத்தாட்டம் போட்டுள்ளார். போதையில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டுள்ள அந்த டான்ஸை பார்க்கவே ஆபாசமாக இருக்கிறது என ரசிகர்கள் கன்னா பின்னாவென கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

சர்ச்சை நாயகி: பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அமலா பாலுக்கு ஓரளவு படவாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் 'ஆடு ஜீவிதம்' என்ற படத்தில் பிரித்விராஜுக்கு மனைவியாக நடித்திருந்தார். பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய நாவலை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், லிப் லாக் காட்சியில் நடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

D50 படத்தில்: தன்னை பற்றி அடுத்தடுத்து வரும் சர்ச்சை குறித்து கவலைப்படாத அமலா பால், தனுஷ் இயக்கும் D 50 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள D 50 படப்பிடிப்பு இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X