நிர்வாணமாவே நடிச்சாச்சு.. இதெல்லாம் என்ன.. மேலாடை இல்லாமல் தில்லாக போஸ் கொடுத்த அமலா பால்!

Recommended Video

Amala paul's news lover photo | அமலா பாலின் ஆண் நண்பர், வைரலாகும் புகைப்படம்!

சென்னை: நடிகை அமலாபால் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மலையாள நடிகையான அமலா பால், தமிழில் மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி? உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் விஜயுடன் தலைவா, சூர்யாவுடன் பசங்க 2, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுடன் வேட்டை என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட அவர், மிக குறுகிய காலத்திலேயே கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்தார். பின்னர் சட்டப்படி விவாகரத்து பெற்ற அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

நிர்வாணம்

நிர்வாணம்

தமிழில் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஆடை. இந்த படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் அமலா பால். இதனால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

வெப் சீரிஸில்

வெப் சீரிஸில்

நிர்வாணமாக நடித்த ஒரே காரணத்தினால் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்து அடுத்தடுத்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் அமலா பால் தொடர்ந்து வெப் சீரிஸில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

அதிகரிக்கும் கவர்ச்சி

அதிகரிக்கும் கவர்ச்சி

அதோடு அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தனது போட்டோக்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி அதிகமாகி கொண்டே போகிறது.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

முன்பெல்லாம் அரைகுறை ஆடையில் கிளாமராக போஸ் கொடுத்து கிக்கேற்றி வந்தார். பின்னர் உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்து கவர்ச்சியை கூட்டினார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

மேலாடையில்லை..

மேலாடையில்லை..

இந்நிலையில் அமலா பால் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிற்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகி வருகின்றனர். அந்த போட்டோவில் மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார் அமலா பால்.

ஆடை 2 ஷூட்டிங்?

ஆடை 2 ஷூட்டிங்?

பூக்கள் நிரப்பப்பட்ட பாத் டப்பில் மேலாடையில்லாமல், ஜன்னல் வழியாக அருகில் செல்லும் ஓடையை வேடிக்கை பார்த்தப்படி டெரராய் போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆடை பார்ட் 2 ஷூட்டிங்கா என கேட்டு வருகின்றனர்.

நிர்வாணமாவே நடிச்சாச்சு

நிர்வாணமாவே நடிச்சாச்சு

மேலும் இயக்குநர் விஜய், உங்களை விவாகரத்து செய்ததில் தவறே இல்லை என்று தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்றும், நிர்வாணமாவே நடிச்சாச்சு இதெல்லாம் எம்மாத்திரம் என்று கேட்டும் திட்டி வருகின்றனர்.

டாப்லஸ் - எதிர்ப்பு

அமலா பாலின் இந்த டாப்லஸ் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அமலா பாலின் இந்த போட்டோவுக்கு எதிர்ப்பும் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X