Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிர்வாண காட்சியில அதுக்குதான் நடிச்சீங்களா? அமலா பால் சொல்லும் விளக்கம்!
Recommended Video
சென்னை: ஆடை படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்திருப்பது தொடர்பாக நடிகை அமலாபால் பேசியுள்ளார்.
நடிகை அமலாபால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் படத்தில் அமலாபால் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது.
செம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ!
எதிர்பார்ப்பு அதிகரிப்பு
அதில் பார்ப்பவரிடம் எல்லாம் பெட் கட்றீயா என கேட்பதோடு, தம், தண்ணி என இருந்தார் அமலா பால். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
துணிச்சலுக்கு பாராட்டு
ஆடை படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. அமலா பால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கும் அமலா பாலின் தைரியத்தையும் துணிச்சலையும் திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதற்குதான் நிர்வாணமா?
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை அமலா பாலிடம் பாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வர வேண்டும் என்பதற்காக நிர்வாணக் காட்சியில் நடித்தீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமலா பால் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கவில்லை.
முதல் நடிகை
ஆடை படத்தை பார்த்துவிட்டு இந்தி டைரக்டர்கள் அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் அவர் கூறினார். இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் நிர்வாணமாக நடித்ததில்லை. தற்போது ஆடை படத்தில் அமலா பால் துணிந்து அந்த வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.