என்னது.. கிழிஞ்ச டவுஸர் …அமலாபாலின் புது கிளிக்..கிறங்கிப் போன ரசிகர்கள் !

கொச்சி : தனது ஆண் நண்பர்களுடன் மிக சந்தோசமாக லாக்டவுன் நாட்களை கழித்து வரும் நடிகை அமலாபால் தற்போது விவகாரமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அமலாபால் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அமலாபால் நண்பர்களுடன் ஆடி பாடி சரக்கும் கையுமாக கும்மாளத்துடன் இருந்த புகைப்படங்கள் பல்வேறு தரப்பினரையும் கவர்ந்து வைரலாகி வந்தநிலையில், தற்பொழுது கிழிஞ்ச டவுசரில் விவகாரமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

லிஸ்டில் தன்னையும் ஒருவராக

லிஸ்டில் தன்னையும் ஒருவராக

மேயாதமான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமாரின் இரண்டாவது திரைப்படமான ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்ததன் மூலம் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வித்திட்ட நடிகை அமலாபால் தற்பொழுது சர்ச்சைக்குரிய நடிகைகளின் லிஸ்டில் தன்னையும் ஒருவராக இணைந்துள்ளார்.

படுபயங்கரமான கவர்ச்சி

படுபயங்கரமான கவர்ச்சி

சொந்த வாழ்க்கை மற்றும் திரைப்படங்கள் என பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் நடிகை அமலாபால் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது படுபயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

வீட்டிலேயே கழித்து

வீட்டிலேயே கழித்து

லாக்டவுனில் பொது வெளியில் எங்கும் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் அமலாபால் தனது நெருங்கிய நண்பர்களுடன் செம ஜாலியாக இந்த பொது ஊரடங்கு காலத்தை வீட்டிலேயே கழித்து வருகிறார்.

நண்பர்களுடன் பார்ட்டி

நண்பர்களுடன் பார்ட்டி

அரைகுறை ஆடை, ரசிகர்களை கலங்க வைக்கும் அதீத கவர்ச்சி, மது பாட்டில்களுடன் நண்பர்களுடன் பார்ட்டி என தான் சந்தோசமாக இருக்கும் பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நடிகை அமலாபால் தற்போது கிழிந்த டவுசரை அணிந்துகொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் பலரையும் ரசிக்க வைத்ததோடு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லஸ்ட் ஸ்டோரிஸ்

லஸ்ட் ஸ்டோரிஸ்

சுதந்திர பறவையாக சுற்றிக் கொண்டு வரும் அமலாபால் ஆடை திரைப்படத்தில் காமினி கதாபாத்திரத்தில் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் தற்பொழுது அதோ அந்த பறவை போல மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் தெலுங்கு ரீமேக் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

கிழிந்த டவுசர் அணிந்து

கிழிந்த டவுசர் அணிந்து

தனது கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு வரும் அமலாபால் தற்பொழுது கிழிந்த டவுசர் அணிந்து கொண்டு பாக்கெட்டில் கை விட்டவாறு செம க்யூட்டாக மட்டுமல்லாமல் ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பின் அழித்து விடாதீர்கள்

பின் அழித்து விடாதீர்கள்

இவ்வாறு கிழிந்த டவுசரில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், பல்வேறு திரைப் பிரபலங்கள் இந்த க்யூட்டான புகைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதுடன், "இந்தப் போட்டோவில் கிழிந்த டவுசரில் நீங்க செம க்யூட்டாக உள்ளீர்கள், பின் அழித்து விடாதீர்கள்" எனக் கூறிவரும் நிலையில் அமலாபாலின் ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆனது ஏன் இப்படி கிழிந்த டவுசரை அணிந்து கொண்டுள்ளீர்கள் என பரிதாபமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X