என்ன டிரெஸ் இது.. கன்றாவியா இருக்கு.. நடிகையின் போட்டோவை பார்த்து காண்டான நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை அமலா பாலின் டிரெஸை பார்த்து காண்டாகி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

நடிகை அமலா பால் ஆடை படத்தில் நடித்ததில் இருந்தே அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

இதனால் படங்களில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இன்றி உள்ளார்.

 காதலருடன் திருமணம்

காதலருடன் திருமணம்

பின்னர் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமானார். அண்மையில் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. டெல்லியை சேர்ந்த பாவ்னிந்தர் சிங் என்ற தனது காதலரை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட போட்டோக்களும் லீக்கானது.

 ஃபீலிங்ஸ் போட்டோக்கள்

ஃபீலிங்ஸ் போட்டோக்கள்

தங்களின் திருமண போட்டோக்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது கணவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதற்கு ஏற்றார் போலவே ஃபீலிங்ஸ் போட்டோக்களையும் கேப்ஷன்களையும் வெளியிட்டு வந்தார்.

 ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்த அமலா பால், இரவு நேரங்களில் பார்ட்டி ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வந்தார். அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். மேலும் தனது ஹாட் போட்டோக்களையும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வருகிறார்.

 இது என்ன டிரெஸ்

இது என்ன டிரெஸ்

அந்த வகையில் நடிகை அமலா பால் இன்றும் அவரது போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார். உடம்போடு ஒட்டியிருக்கும் அந்த த்ரி ஃபோர்த் கவுனில் தொடை வரை ஓபன் வைத்திருக்கிறார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன டிரெஸ் கன்றாவியா இருக்கு என கேட்டு வருகின்றனர்.

 வாவ் க்யூட்...

வாவ் க்யூட்...

இன்னும் சில நெட்டிசன்கள் நல்ல வேளை உங்களிடமிருந்து ஏஎல் விஜய் தப்பித்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளனர். சில நெட்டிசன்கள், உங்களின் முகத்தை காணவே இரிட்டேட்டாக உள்ளது என கோபப்பட்டுள்ளனர். ஆனால் சில நெட்டிசன்கள் வாவ், க்யூட் என அவரது அழகை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X