ஆடை நாயகியின் அடுத்த மூவ்.. எந்த மாதிரி டிரெஸ்ல.. என்னா போஸு.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: நடிகை அமலா பால் ஷேர் செய்திருக்கும் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகை அமலா பால், தமிழில் மைனா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார் அமலா பால். கடைசியாக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

லஸ்ட் ஸ்டோரி
ஆனால் படத்தில் அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் அதன்பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரியில் நடிக்கவுள்ளார் அமலா பால்.

கவர்ச்சிக் கடை
அதோடு தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் அமலா பால், பிகினி, உள்ளாடை அணியாமல், லோ நெக், டீப் ஓபன் என தன்பாட்டுக்கு கவர்ச்சிக் கடையை விரித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

ஓய்யார போஸ்
அந்த வகையில் நேற்று உள்ளாடை அணியாமல் பட்டன் இல்லாத ஒரு உடையை அணிந்து பீச்சில் ஒய்யாரமாக போஸ் கொடுத்தார். இதில் அவரின் முன்னழகு வெளிப்பட்டது.

செக்ஸியா இருக்கீங்க
இதனை பார்த்த நெட்டிசன்கள் அதை கொஞ்சம் மூடிதான் வைத்தால் என்ன என்று கேட்டனர். பலர் ரொம்ப செக்ஸியா இருக்கிங்க என்றனர்.

செம செக்ஸியாக..
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் அமலா பால். அதில் பிரா அணியாமால் தொப்புளும் மார்பும் தெரியும்படி செம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார் அமலா பால்.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
அதுவும் மேலே பறந்துகொண்டிருக்கும் ஏதோ ஒன்றில் ஊஞ்சல் கட்டி கடலுக்கு மேல் ஃபிளாட்டாக படுத்தப்படி ரிஸ்க் எடுத்து போஸ் கொடுத்திருக்கிறார் அமலா பால். அமலாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
போட வேண்டியதை..
மேலும் அறைகுறையாக ஆடை அணிவதையும் அவர்கள் விளாசியிருக்கின்றனர். முதலில் போட வேண்டியதை போடுங்கள் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
தாங்க முடியாது
ரொம்ப ஜாக்கிரதையா இருங்க உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா எங்களால தாங்க முடியாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











