வேதனையுடன் வெட்கப்படுகிறேன்.. ஆடையை தூக்கியப்படி அமலா பால் ஷேர் செய்த போட்டோ!
சென்னை: நடிகை அமலா பால் ஆடையை தூக்கியப்படி ஷேர் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பீக்கில் இருக்கும் போதே இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
பின்னர் மீண்டும் நடிக்க விரும்பிய அமலா பால் கணவரை விவாகரத்து செய்து விட்டு செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார்.

வாய்ப்புகள் இல்லை
ஆடை படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்தார் அமலா பால். இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளானார். அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.

ஏகத்துக்கும் கவர்ச்சி
தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் அமலா பால், சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ளார். மீண்டும் பழையப்படி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதற்காகவே ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி வருகிறார் அமலா பால்.

கிளாமரை இறக்கி
குட்டி குட்டி உடைகள், தாவணியை சரிய விடுவது, சட்டை பட்டனை கழட்டி விடுவது, முன்னழகையும் தொடையையும் காட்டுவது என எவ்ளோ முடியுமோ அவ்வளவு கிளாமரை இறக்கி வருகிறார் அமலா பால்.

தூக்கி பிடித்து
அந்த வகையில் இன்றும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அமலா பால். ஷார்ட் கவுனை அணிந்துள்ள அமலா பால், அதையும் ஒரு பக்கம் தூக்கி பிடித்து தொடை அழகை காட்டியுள்ளார்.

வேதனையான வெட்கம்
மேலும் அந்த போட்டோவுக்கு, என்னில் பாதி வெடிக்கும் வார்த்தைகளால் நிரம்பியுள்ளது, என்னில் பாதி வேதனை கலந்த வெட்கத்துடனும் உள்ளது. நான் தனிமையில் ஏங்குகிறேன், ஆனால் மக்களால் ஏங்குகிறேன். எல்லாவற்றிலும் வாழ்க்கையையும் அன்பையும் செலுத்த விரும்புகிறேன், ஆனால் என் சுயநலத்தை வளர்த்து மெதுவாக செல்ல விரும்புகிறேன். அவசரத்தில் நான் வாழ விரும்புகிறேன், ஆனால் அமர்ந்து சிந்திக்க விரும்புகிறேன்.

தண்ணீர் போல்..
இது வாழ்க்கையின் குழப்பம் - நாம் அனைவரும் பலரையும் சுமக்கிறோம், எனவே மாற்றங்களுடன் அமர வேண்டும். நாங்கள் சிக்கலான கிரியேட்சர்ஸ், இறுதியில், இந்த புரிதலிலிருந்து சமநிலை வருகிறது. தண்ணீராக இருங்கள். பாயும், நெகிழ்வான மற்றும் மென்மையாக. சக்திவாய்ந்ததாகவும் மற்றும் வெளிப்படையாகவும். வைல்டு மற்றும் அமைதியான. எல்லா மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது, ஆனாலும் நிலையான அலைகளை இழுப்பதன் மூலம் வழிநடத்தப்படுகிறது. இது போதும். என விக்டோரியா எரிக்ஸனின் பதிவை பகிர்ந்துள்ளார்.

ஹாட் அன்ட் செக்ஸி
அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், எல்லாம் சரியாகும் என்று ஆறுதலாக பதிவிட்டுள்ளனர். மேலும் உங்களின் போட்டோ ஃபிரேம் சிறப்பாக உள்ளது என்றும் ஹாட் அன்ட் செக்ஸியாக இருக்கிறீர்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











