twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னாச்சு.. போட்டோலாம் ஒரு மாதிரி இருக்கு.. அரைகுறை உடையில் 'அப்படி' உட்காந்திருக்கும் அமலா பால்!

    |

    சென்னை: நடிகை அமலா பால் அரைகுறை ஆடையில் அப்படி அமர்ந்திருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

    நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டுள்ளார்.

    இயக்குநர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டார்.

    விடமாட்டார் போல.. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் vs வனிதா.. டிரெண்டாகும் புது ஹாஷ்டேக் #ISupportElizabethவிடமாட்டார் போல.. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் vs வனிதா.. டிரெண்டாகும் புது ஹாஷ்டேக் #ISupportElizabeth

    நிர்வாண கோலம்

    நிர்வாண கோலம்

    தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் ஆடை என்ற படத்தில் நடித்தார். அதில் நிர்வாண கோலத்தில் நடித்ததால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

    ஏதோ குழப்பம்

    ஏதோ குழப்பம்

    இதனால் வெப் சீரிஸ் பக்கம் திரும்பினார் நடிகை அமலா பால். இந்த கேப்பில்தான் காதலரை இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணத்திலும் பிரச்சனை என பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் அமலா பால் பதிவிடும் சில பதிவுகளும் ஏதோ குழப்பம் இருப்பதை போலவே இருக்கும்.

    போட்டோ ஸ்டோரி

    போட்டோ ஸ்டோரி

    தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார். மேலும் தனது ஹாட் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் பெரிய மற்றும் காட்டுத்தனமான கனவு: ஒரு போட்டோ ஸ்டோரி! என்ற தலைப்பில் தன்னுடைய புதிய போட்டோக்களை ஷேர் செய்து கதை எழுதி வருகிறார்.

    சட்டையை திறந்து காட்டி

    சட்டையை திறந்து காட்டி

    இதற்காக விதவிதமான தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இதன் சாப்டர் 1 என பட்டன் போடாமல் சட்டையை திறந்து காட்டியப்படி போட்டோ ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோக்கள் பெரும் வைரலானது.

    லூப் வைத்த டாப்ஸ்

    லூப் வைத்த டாப்ஸ்

    சாப்டர் 2 என காலைத் தூக்கி டேபிள் மேல் வைத்தப்படி, சரக்கடிக்கும் போட்டோக்களை ஷேர் செய்து மிரள விட்டார். பின்னர் சாப்டர் 3 என லூப் வைத்த டாப்ஸில் ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எதையோ வெறித்துப் பார்த்த போட்டோவை ஷேர் செய்திருந்தார்.

    மொத்த தொடையும்

    மொத்த தொடையும்

    இந்நிலையில் இன்று சாப்டர் 4 என சில போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார். அதில் அதே லூப் வைத்த டாப்ஸை அணிந்துள்ள அமலா பால், குட்டி டிராயரை அணிந்து மொத்த தொடையையும் காட்டியுள்ளார். இந்த உடையில் விதவிதமாக அமர்ந்து வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

    மகிழ்ச்சியான இடம்

    மகிழ்ச்சியான இடம்

    மேலும் அந்த போட்டோக்களை டாப் ஆங்கிளிலும் எடுத்துள்ளார் நடிகை அமலா பால். இந்த போட்டோக்களுக்கு நீங்கள் ஹேர்பின் வளைவு வழியாக பயணம் செய்யலாம், ஒரு மில்லியன் படிக்கட்டுகளில் ஏறலாம், ஆயிரம் மைல்கள் நடந்து மகிழ்ச்சியான இடத்தை அடையலாம்.

    வேற வேலை இல்லையா?

    வேற வேலை இல்லையா?

    உங்கள் ராஜ்யம் வீழ்ச்சியடைகிறது; அடித்தளமாக இருப்பது ஏன் முக்கியம் என்பதை அம்மாவின் வாழ்க்கை உங்களுக்குக் கற்பிக்கும். நீங்கள் பள்ளங்களில் இறங்கும்போது, முன்னோக்கி நகர்த்துவதே ஒரே வழி! என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வேற வேலை இல்லையா என கேட்டுள்ளனர்.

    English summary
    Actress Amala paul shares new photos on instagram. She shares photos in the caption of Dreaming big and wild: A photo story! Chapter 4.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X