Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்ன இப்படி புகை விடுறாங்க.. தம்மடிக்கும் அமலா பால்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: நடிகை அமலா பால் சிகரெட் பிடிக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். விஜய், சூர்யா, தனுஷ் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார்.
இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸ் எல்லாம் பேப்பர் வெயிட்டா? அவெஞ்சர்ஸ் கதைகளை தூக்கி சாப்பிடும் லோகி!
பீக்கில் இருக்கும் போதே தன்னை வைத்து தெய்வ திருமகள், தலைவா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது இன்னிங்ஸ்
திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த அமலா பாலுக்கு மீண்டும் நடிப்பு ஆசை வந்ததால் தனது காதல் கணவரை பிரிந்தார். சட்டப்படி விவாகரத்து பெற்ற அமலா பால், மீண்டும் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.
நிர்வாண கோலம்
நன்றாக போய்க்கொண்டிருந்த அவரது மார்க்கெட் ஆடை படத்தில் நடித்த பிறகு அப்படியே சரிந்தது. ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாண கோலத்தில் நடித்தார் அமலா பால்.
கடும் விமர்சனம்
அவரது அந்த துணிச்சல் பலரால் பாராட்டப்பட்டாலும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார். இதனால் ஏற்கனவே கமிட்டான சில படங்களில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் அமலா பால். இதன் காரணமாக அவர் நடிப்பில் உருவான அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்யக்கூட யாரும் முன்வரவில்லை.
குட்டி ஸ்டோரி படம்
பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளியான குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார் அமலா பால்.
கன்னாபின்னா கவர்ச்சி
இதனை தொடர்ந்து பிட்ட காதலு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தற்போது குடி எடமாயித்தே என்ற வெப்சீரிஸில் நடித்தார் அமலா பால். எப்படியாவது மீண்டும் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறார்.
அரைகுறை உடையில் தம்மு
பொது நிகழ்ச்சிகளுக்கும் மோசமான உடையிலேயே வருகிறார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலா பாலின் போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது. அதாவது, அரைகுறை உடையில் நிற்கும் அமலா பால் தம்மடிக்கிறார்.
Recommended Video
வைரலாகும் போட்டோஸ்
அமலா பால் புகைவிடும் இந்த போட்டோக்கள் இணையத்தை திக்குமுக்காடச் செய்துள்ளது. இதேபோல் அவர் குளிக்கும் போட்டோ ஒன்றும் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அமலா பாலின் இந்த போட்டோக்கள் வெப் சீரிஸில் இடம்பெற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.
எதற்கு மேலாடை?
இதேபோல் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமலா பால் பிரா அப்பட்டமாக தெரியும் படியான ஒரு உடையில் பங்கேற்றார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு எதற்கு மேலாடை என்று கேட்டு விளாசி வருகின்றனர்.