நெஞ்சை நிமிர்த்தி.. உடம்பை வளைத்து.. ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்!

சென்னை: நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பாலுக்கு ஆடை படத்திற்கு பிறகு தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

ஆடை படத்தில் அமலா பால் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நடித்ததே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.

வெப் சீரிஸ் பக்கம்

வெப் சீரிஸ் பக்கம்

அமலா பால் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ள அதோ அந்த பறவை போல படத்தை வாங்கக் கூட யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது. படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் வெப் சீரிஸ்களின் பக்கம் திரும்பி வருகிறார் அமலா பால்.

கண்டமேனிக்கு போட்டோ

கண்டமேனிக்கு போட்டோ

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கைவசம் இல்லாததால் கண்டமேனிக்கு போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார் அமலா பால். எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அதனை போட்டோவாக எடுத்து தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்து விடுகிறார்.

முன்னழகு தெரிய

முன்னழகு தெரிய

எப்படியாவது மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதில் ரொம்பவே உறுதியாக உள்ளார் அமலா பால். இதனால் கவர்ச்சி காட்டுவதற்கும் தயாராகி விட்டார் அமலா பால். எந்த போட்டோவாக இருந்தாலும் முன்னழகு தெரிய அதகளப்படுத்தி வருகிறார்.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

அந்த வகையில் கடந்த சில நாட்களாய் உள்ளாடை அணியாமல் எடுத்த போட்டோக்களை காட்டி கிறங்க வைத்தார். மலைப் பிரதேசத்தில் ஓய்வை கழித்து வரும் அமலா பால் வித்தியாசமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி திணற வைத்தார்.

வாவ் போட்ட நெட்டிசன்ஸ்

வாவ் போட்ட நெட்டிசன்ஸ்

நவராத்தி ஸ்பெஷலாக நாள்தோறும் ஒரு போட்டோவை ஷேர் செய்து மிரள விட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

அப்படியே தெரியும் உள்ளாடை

அப்படியே தெரியும் உள்ளாடை

மெரூன் நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்ஸை அணிந்துள்ளார் அமலா பால். அதில் அவர் போட்டிருக்கும் பச்சை நிற உள்ளாடை அப்படி தெரிகிறது. நோஸ் ரிங், ஃபிரி ஹேர் என விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் அமலா பால்.

செம செக்ஸி..

செம செக்ஸி..

மேலும் நெஞ்சை நிமிர்த்தி உடம்பை வளைத்து தனது ஷேப்பையும் காட்டியுள்ளார். அமலா பாலின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர். சிலர் செம செக்ஸி என ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X