ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ்.. தொப்புள் தெரிய போஸ்.. ஆன்ட்டி நடிகையின் அட்டகாசம்.. வெறுப்பேற்றிய நெட்டிசன்ஸ்

சென்னை: 43 வயதில் நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை மானாவாரியாக கலாய்த்துள்ளனர்.

பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தமிழில் நடிகர் விஜயுடன் புதிய கீதை படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு தோழியாக நடித்திருப்பார் அமீஷா பட்டேல்.

புதிய கீதை படத்தில் இடம்பெற்ற வசியக்காரி பாடல் ரசிகர்கள் இடையே பெரும் பிரபலமானது. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்த அமீஷா பட்டேல் தயாரிப்பு பணியிலும் இறங்கினார்.

Recommended Video

Yashika Hot Photos: உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியபடி

சிறையில்

சிறையில்

இதுதொடர்பாக மோசடி புகாரிலும் சிக்கிய அவர், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அமீஷா பட்டேல். பின்னர் வெளியே வந்த பிறகு தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அமீஷா.

மாடர்ன் உடை

மாடர்ன் உடை

43 வயதான அமீஷா பட்டேல் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்து வருகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை அமீஷா பட்டேல் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை போட்டுத்தாக்கி வருகிறார். வித விதமான மாடர்ன் உடையில் ரகம் ரகமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஹலோ ஆன்ட்டி

அந்த வகையில் தற்போது நடிகை அமீஷா பட்டேல் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஆன்ட்டி என அழைத்து வெறுப்பேற்றி உள்ளனர். ஸ்ட்ராப்லெஸ் ஷார்ட் டாப்பை அணிந்து இளம் நடிகைகளை போல போஸ் கொடுத்திருக்கிறார். அதோடு தொப்புளையும் காட்டி உசுப்பேற்றியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதில் இதுபோன்ற உடை தேவையா என கேட்டுள்ளனர்.

ஜொள்ளு..

ஜொள்ளு..

அதேநேரத்தில் பலர் அவரின் இந்த கவர்ச்சி போட்டோவை பார்த்து வெரி வெரி நைஸ், பியூட்டிஃபுல், ஹாட் லுக்கிங், சார்மிங் என வர்ணித்து ஜொள்ளு விட்டுள்ளனர். செக்ஸி லேடி என்றும் அமிஷா பட்டேலின் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர். அவரது இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X