தொடைக்கு மேல் கிழிந்த பேண்ட்.. டாப்பில் கர்ச்சீப்.. 44 வயதில் ரணகளப்படுத்தும் விஜய் பட நடிகை!

சென்னை: 44 வயதில் விஜய் பட நடிகை கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தமிழில் நடிகர் விஜயுடன் புதிய கீதை படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு தோழியாக நடித்திருப்பார் அமீஷா பட்டேல்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற வசியக்காரி பாடல் ரசிகர்கள் இடையே பெரும் பிரபலமானது. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்த அமீஷா பட்டேல் தயாரிப்பு பணியிலும் இறங்கினார்.

கவர்ச்சி போட்டோ

கவர்ச்சி போட்டோ

இதுதொடர்பாக மோசடி புகார் ஒன்றில் சிக்கிய அவர், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அமீஷா பட்டேல். வெளியே வந்த பிறகு தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அமீஷா.

44 வயதில்..

44 வயதில்..

44 வயதான அமீஷா பட்டேல், அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அரைகுறை ஆடை, பிகினி என அட்டகாசம் செய்து வருகிறார். தொப்புள் அழகு, தொடை அழகு, முன்னழகு, பின்னழகு என காட்டி கிறங்க வைக்கிறார் அமீஷா பட்டேல்.

கர்ச்சீப் மட்டும்..

கர்ச்சீப் மட்டும்..

அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. அதாவது, தொடைக்கு மேல் வரை கிழிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்துள்ளார். மேலும் டாப்பில் உள்ளாடை என எதுவும் அணியாமல், கர்ச்சீப்பை மட்டும் கட்டிக்கொண்டு சூடேற்றியிருக்கிறார்.

வளைத்து வளைத்து..

வளைத்து வளைத்து..

இதில் அவரது தொடை, தொப்புள், மார்பழகு என மொத்தமும் தெரிகிறது. ஃபிரி ஹேர் விட்டுள்ள அமீஷா பட்டேல், முடியை கோதியப்படி பால்கனியில் நின்று ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் மார்பழகை வளைத்து வளைத்து ஃபோகஸ் செய்து வீடியோ எடுத்து ஷேர் செய்துள்ளார் அமீஷா பட்டேல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X