உடம்பிலேயே ரொம்ப செக்ஸியஸ்ட் வளைவு எது தெரியுமா? கண் கூசும் உடையில் ஆன்ட்டி நடிகை அட்டகாசம்!
மும்பை: விஜயுடன் ஜோடி போட்ட 43 வயது நடிகை ஒருவர் வெளியிட்டிற்கும் போட்டோ இணையத்தில் சூட்டை கிளப்பி வருகிறது.
நடிகர் விஜயுடன் புதிய கீதை படத்தில் நடித்தவர் அமிஷா பட்டேல். பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் ஒரு படத்தில் நடித்தாலும் விஜயுடன் வசியக்காரி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டத்தை அவ்வளவு எளிதில் தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

கைது செய்யப்பட்டார்
அண்மையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் மூன்று கோடி ரூபாய் பணம் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ராஞ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார் அமிஷா பட்டேல். பின்னர் ஜாமினில் வெளி வந்தார்.

சோஷியல் மீடியா
இதுதொடர்பான வழக்கு விசாரணை ராஞ்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நடிகை அமிஷா பட்டேல் எப்போதும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக உள்ளார்.

மார்பழகை காட்டி
தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அமிஷா பட்டேல், சமீப காலமாய் தீவிர ஆடைக்குறைப்பில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோவில் மார்பழகு தெரியும்படி டீப் நெக் பனியன் அணிந்துள்ளார் அமிஷா பட்டேல்.
செக்ஸியஸ்ட் வளைவு
மேலும் தொடை முழுவதும் தெரியும்படி கிழிந்த பேண்ட்டை ஃபேஷன் என்ற பெயரில் அணிந்திருக்கிறார். அந்த போட்டோவுக்கு உடம்பிலேயே மிகவும் செக்ஸியஸ்ட் வளைவு சிரிப்புதான் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
பணம் இல்லையா?
43 வயதான அமிஷா பட்டேல் இப்படி ஒரு உடையை அணிந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் ஆன்ட்டியான உங்களுக்கு இதெல்லாம் தேவையான என கேட்டுள்ளனர். மேலும் சிலர் நல்ல ஜீன்ஸ் பேண்ட் வாங்க உங்களிடம் பணம் இல்லையா என்றும் கேட்டு கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











